
கடல் மாநாடு: படகில் சென்று பார்வையிட்ட சீமான்
ஏற்கனவே மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு நடத்தியுள்ள நிலையில், தற்போது சீமான் கடல் மாநாடு நடத்த உள்ளார்.
4 Oct 2025 11:03 AM IST
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக சீமான் மீது மாதர் சங்கம் புகார்
பெண்களை இழிவாக பேசி வருவதாக கூறி, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
18 July 2025 12:07 PM IST
பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் மனு
புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.
15 July 2025 11:50 AM IST
சீமான் வீட்டில் நடந்தது என்ன..? - போலீசார் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்
சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியோடு 20 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
27 Feb 2025 5:58 PM IST
தடையை மீறி ஆர்ப்பாட்டம் - சீமான் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சீமானை போலீசார் கைது செய்துள்ளனர்.
31 Dec 2024 11:34 AM IST
நான் அரசியல் சூப்பர் ஸ்டார் - சீமான்
நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை உரமாக்க வேண்டும் என்று சீமான் கூறினார்.
27 Nov 2024 11:07 PM IST
ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத்தான் இருக்க வேண்டும்: சீமான்
நான் சர்வாதியாக இருக்கிறேன் என்று சீமான் கூறினார்.
14 Nov 2024 10:20 PM IST
விஜய் வருகையால் சீமானுக்கு அச்சம்: மாணிக்கம் தாகூர் எம்.பி.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலுக்கு இடமே இல்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.
5 Nov 2024 4:31 PM IST
தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஒப்பந்தம் இருக்கவேண்டும் - சீமான்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 Oct 2024 5:44 PM IST
பரந்தூர்: மத்திய அரசு அளித்த ஆய்வு வரையறையை திரும்பப் பெற வேண்டும் - சீமான்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அளித்த ஆய்வு வரையறையை திரும்ப பெற வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
10 Sept 2024 10:00 PM IST
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
29 Aug 2024 3:17 PM IST
புதிய தலைமைச் செயலாளர் நியமனம்: சீமான் வரவேற்பு
தமிழர் ஒருவரை தலைமைச்செயலாளராக அரசு நியமித்துள்ளதற்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
19 Aug 2024 5:56 PM IST




