அதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

அதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புகார்களின் மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
3 Jan 2024 5:36 AM GMT
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க 'செபி' தயங்குகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
27 Sep 2023 11:02 PM GMT
அதானி குழும விவகாரம்: ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த செபிக்கு 3 மாதங்கள் அவகாசம்

அதானி குழும விவகாரம்: ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த செபிக்கு 3 மாதங்கள் அவகாசம்

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி விசாரணை நடத்த செபிக்கு சுப்ரீம் கோர்ட்டு 3 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது.
17 May 2023 8:19 AM GMT
ஹிண்டன்பர்க் அறிக்கை: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் செபி மனு

ஹிண்டன்பர்க் அறிக்கை: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் 'செபி' மனு

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ‘செபி’ மனு அளித்துள்ளது.
1 May 2023 1:55 AM GMT
அதானி குழுமங்களின் மீதான குற்றச்சாட்டுகளை ஆர்பிஐ, செபி விசாரிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

அதானி குழுமங்களின் மீதான குற்றச்சாட்டுகளை ஆர்பிஐ, செபி விசாரிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கக் கோரி ரிசர்வ் வங்கி மற்றும் செபி தலைவர்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
15 Feb 2023 6:18 PM GMT
பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் - நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் - நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

அதானி விவகாரம், தனிப்பட்ட கம்பெனி சம்பந்தப்பட்டது. பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் என்று நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
6 Feb 2023 12:16 AM GMT