
சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 104 இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
22 Jan 2026 5:44 PM IST
சென்னையில் 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 Jan 2026 4:52 PM IST
சென்னையில் 16-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 Jan 2026 5:21 PM IST
சென்னையில் 15-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னையில், சாலை மறியலில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
9 Jan 2026 12:39 PM IST
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
8 Jan 2026 9:26 AM IST
பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில்.. மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அறிவித்த இடைநிலை ஆசிரியர்கள்
தேர்தல் வாக்குறுதி 311 -ஐ நிறைவேற்றக்கோரிய அட்டைகளை ஏந்தியவாறும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Jan 2026 3:51 AM IST
'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்காததற்கு மூலக் காரணம் தி.மு.க. தான் - ஓ.பன்னீர்செல்வம்
ஆசிரியர்கள் கைது அடக்குமுறையின் உச்சகட்டம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 12:10 AM IST
தமிழக அரசுடன் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை
இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2025 10:11 PM IST
சென்னையில் போராட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது
சென்னையில் போராட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்படனர்.
26 Dec 2025 12:34 PM IST
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
21 Dec 2025 7:14 PM IST
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தாமதமின்றி உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
11 Dec 2025 11:13 AM IST
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை; 24-ந்தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்
கோரிக்கை அட்டை அணிந்து நாளை முதல் பணிக்கு செல்வது என முடிவு செய்திருக்கிறோம் என ராபர்ட் கூறினார்.
30 Nov 2025 10:39 AM IST




