
காமராஜர் சர்ச்சை விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது: செல்வப்பெருந்தகை
காமராஜர் சர்ச்சை விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 July 2025 9:54 AM
அ.தி.மு.க.வை அமித்ஷா கபளீகரம் செய்யப்போவது உறுதி - செல்வப்பெருந்தகை
பா.ஜ.க.வை கழற்றி விட்டு த.வெ.க. உடன் சேரலாமா என்ற முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபடுகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
18 July 2025 8:12 AM
கட்சிகளை உடைத்து மகிழ்வதுதான் பா.ஜ.க.வின் வேலை - செல்வப்பெருந்தகை
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
12 July 2025 4:36 PM
வல்லக்கோட்டை கோவில் விவகாரம்: சேகர்பாபு வருத்தம் தெரிவித்தார் - செல்வப்பெருந்தகை
வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா முன் தினம் நடைபெற்றது.
8 July 2025 6:51 PM
மீனவர்கள் விவகாரம்: இலங்கை அரசுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
4 July 2025 9:34 AM
மீனவர்கள் நலனில் பா.ஜ.க.வுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை; செல்வப்பெருந்தகை
மீனவர் பிரச்சினையில் தீர்வு காண பா.ஜ.க. அரசிற்கு அக்கறையில்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
28 Jun 2025 8:09 AM
நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - செல்வப்பெருந்தகை கண்டனம்
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
26 Jun 2025 1:13 PM
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார் - செல்வப்பெருந்தகை
மதச்சார்பின்மை, தனிமனித உரிமைகள் ஆகியவை சட்டவிரோதமாக மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டு வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
25 Jun 2025 8:26 AM
தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பகல் கனவு காண்கிறது - செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் முருகன் மாநாடு நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Jun 2025 3:45 PM
வரலாற்றை அழிக்க பா.ஜ.க. முயற்சி - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 Jun 2025 8:02 AM
எத்தகைய உத்திகளை கையாண்டாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாது - செல்வப்பெருந்தகை
அண்ணாமலை தனது அவதூறு பிரசாரத்தை நிறுத்திக் கொள்வது நல்லது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
13 Jun 2025 8:03 AM
தேர்தல் களத்தில் சமநிலைத் தன்மையை பா.ஜ.க. சிதைக்கிறது - செல்வப்பெருந்தகை
எதிர்கட்சித் தலைவரின் கருத்து புறக்கணிக்கப்படுகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
10 Jun 2025 7:25 AM