காங்கிரஸ் கட்சியில் இருந்து  விலகுவதாக மிலிந்த் தியோரா  திடீர் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா திடீர் அறிவிப்பு

அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக தனது எக்ஸ் தளத்தில் மிலிந்த் தியோரா பதிவிட்டுள்ளார்.
14 Jan 2024 7:29 AM GMT