
பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 3:26 PM IST
பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையின் முழு விவரம்
குற்றவாளி ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2025 12:34 PM IST
சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2025 12:24 PM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2025 10:52 AM IST
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் அரசியல் தலையீடு இல்லை: டிஜிபி சங்கர் ஜிவால்
தமிழ்நாட்டில் பெண்கள்,குழந்தைகள் மீதான குற்றங்கள் மிகவும் குறைவாக உள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 8:25 AM IST
ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு
ஞானசேகரனை 2 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
14 May 2025 12:47 PM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது: டிஜிபி அறிக்கை தாக்கல்
ஞானசேகரன் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது.
1 May 2025 1:00 PM IST
மதபோதகர் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டிருந்தார்.
15 April 2025 8:48 PM IST
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.
15 April 2025 10:30 AM IST
பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது
ஜான் ஜெபராஜுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.
13 April 2025 9:19 AM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணையின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2025 12:57 PM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் சொகுசு கார் பறிமுதல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Feb 2025 9:56 AM IST




