
திருநங்கை புகாருக்கு நடிகர் நாஞ்சில் விஜயன் விளக்கம்
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார்.
11 Sept 2025 7:07 PM IST
285 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முதியவர்: நடந்தது என்ன..?
75 வயது முதியவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும், அதனால் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் மாணவி தெரிவித்திருந்தார்.
2 Aug 2025 2:15 AM IST
அரக்கோணம் பாலியல் புகார்: காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2025 9:32 PM IST
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் உள்பட 23 பேர் டிஸ்மிஸ்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 23 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
11 March 2025 4:36 PM IST
பாலியல் புகார் : ஜானி மாஸ்டரின் ஜாமீன் ஒத்திவைப்பு
பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டு விண்ணப்பிருந்த ஜானி மாஸ்டரின் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 Oct 2024 6:54 PM IST
பாலியல் புகார்: நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Sept 2024 9:12 PM IST
பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி
பாலியல் தொல்லைக்கு ஆளானால் புகாரளித்த பெண் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஜானி மாஸ்டர் மனைவி ஆயிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Sept 2024 2:57 PM IST
'எனக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்' - பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசிய வெங்கட் பிரபு
இயக்குனர் வெங்கட் பிரபு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசியிருக்கிறார்
3 Sept 2024 11:28 AM IST
காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் துன்புறுத்தல்கள்... குரலெழுப்பிய பெண் தலைவர் உடனடியாக நீக்கம்
கேரளாவில் எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சிமி தெரிவித்து உள்ளார்.
2 Sept 2024 12:26 PM IST
நாட்டையே உலுக்கிய பாலியல் சர்ச்சை - மவுனம் கலைத்த நடிகர் மம்முட்டி
நடிகைகள் பாலியல் புகார் குறித்து மம்முட்டி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில் மம்முட்டி விளக்கம் அளித்திருக்கிறார்.
1 Sept 2024 2:53 PM IST
பாலியல் புகாரில் சிக்கிய சித்திக்கை கட்டிப்பிடித்து அழுதது ஏன்? - நடிகை பீனா விளக்கம்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகர் சித்திக்கை கட்டிப்பிடித்து அழுத வீடியோ தவறான கண்ணோட்டத்தில் பரப்பப்படுவதாக நடிகை பீனா ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.
31 Aug 2024 8:17 PM IST
"நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. இங்கேயேதான் இருக்கிறேன்" - மவுனம் கலைத்த நடிகர் மோகன்லால்
ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் மவுனம் கலைத்துள்ளார்.
31 Aug 2024 3:10 PM IST




