
ஷாருக்கான் மனைவி உணவகத்தில் போலி பனீர்? - பிரபல யூடியூபர் புகார்
நடிகர் ஷாருக்கான் மனைவி கௌரி கான் நடத்தும் உணவகத்துல போலி பனீர் பயன்படுத்தப்படுவதாக யூடியூபர் சச்சிதேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
20 April 2025 2:57 PM
ஐபிஎல்: கொல்கத்தா அணி வீரர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ஷாருக்கான்
தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
22 March 2025 10:17 AM
'ஷாருக்கான் எதையும் மறக்கமாட்டார்' - பிரபல பாலிவுட் நடிகை
ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவத்தை வித்யா மால்வதே பகிர்ந்துள்ளார்.
7 Jan 2025 7:21 AM
சையத் முஷ்டாக் அலி கோப்பை; தமிழக அணி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் இடம்..?
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2024 12:14 AM
அவரை விட எந்த ஐ.பி.எல். அணியின் உரிமையாளரும் சிறந்தவராக இருக்க முடியாது - கம்மின்ஸ் பாராட்டு
முதல் முறையாக ஷாருக்கானை பார்த்தபோது அவர் யார் என்று தனக்கு தெரியவில்லை என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்
10 Nov 2024 8:00 PM
நான் இப்படித்தான் உயிரிழக்க வேண்டும்.. இதுதான் என் ஆசை - ஷாருக்கான்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
18 Oct 2024 12:55 PM
மருத்துவமனையில் இருந்து ஷாருக்கான் டிஸ்சார்ஜ்
அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து நடிகர் ஷாருக்கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
23 May 2024 4:04 PM
அழகில்லாதவர், நடிக்கவும் தெரியாது - நடிகர் ஷாருக்கானை விமர்சித்த நடிகை
இந்தி நடிகர் ஷாருக்கானை பிரபல பாகிஸ்தான் நடிகை மஹ்னூர் பலூச் கடுமையாக விமர்சித்து உள்ளார்
10 July 2023 4:22 AM
திருமண வயதை கடந்துவிட்டேன் - நடிகர் சல்மான்கான்
தனக்கு திருமண வயது கடந்து விட்டது என்றும் முன்னாள் காதலிகள் தன்னுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற பயத்தில் அவர்கள் விலகி சென்று இருக்கலாம் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.
29 May 2023 11:26 AM
பதான் படம் பார்க்க... பீகார்-மேற்கு வங்காளம் வரை மாற்று திறனாளி சகோதரரை தோளில் சுமந்து சென்ற நபர்
பதான் படம் பார்க்க விரும்பிய தனது மாற்று திறனாளி சகோதரரை பீகாரில் இருந்து மேற்கு வங்காளம் வரை நபர் ஒருவர் தோளில் சுமந்து சென்றுள்ளார்.
31 Jan 2023 7:21 AM
3 நாளில் ரூ.300 கோடி... வசூல் வேட்டையில் பதான் படம்
ஷாருக் கான் நடிப்பில் வெளிவந்துள்ள பதான் படம் உலகம் முழுவதும் 3 நாளில் ரூ.300 கோடி வசூல் செய்து உள்ளது.
28 Jan 2023 9:01 AM
காவி உடையில் நடன காட்சி... ஷாருக்கான், தீபிகா படுகோனே போஸ்டர்கள் கிழித்து போராட்டம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் பதான் படத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி உள்ளன. அங்குள்ள வணிக வளாகத்தில் படத்தை விளம்பரம் செய்ய வைத்திருந்த ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவப்பட போஸ்டர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.
6 Jan 2023 2:14 AM