
பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை : உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்
பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை சம்பவத்தில் உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 அமல்படுத்தப்பட்டுள்ளது.
15 April 2023 9:10 PM GMT
உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 April 2023 7:37 PM GMT
பிலிப்பைன்சில் பயங்கரம்: கவர்னர் சுட்டு கொலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 March 2023 10:21 PM GMT
ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட அதிராம்பட்டினம் வாலிபர் குறித்த உருக்கமான தகவல்கள்
ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அதிராம்பட்டினத்தை சேர்ந்த வாலிபர் குறித்த உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.
1 March 2023 8:54 PM GMT
சிறுவனை கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வேண்டும்; வனத்துறைக்கு முதல்-மந்திரி உத்தரவு
சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
25 Jan 2023 9:35 PM GMT
பாகிஸ்தான்: கோர்ட்டில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை..!!
பாகிஸ்தான் கோர்ட்டில் இளம்பெண்ணை ஒருவரை அவரது தந்தையே கொடூரமாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 Jan 2023 9:31 PM GMT
ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி. சுட்டுக் கொலை..!!
ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி.யை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15 Jan 2023 5:48 PM GMT
கனடாவில் சீக்கிய இளைஞர் சுட்டுக்கொலை
கனடாவில் சீக்கிய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
12 Dec 2022 6:35 PM GMT
நாகாலாந்தில் 2 ஆயுதப்படை வீரர்கள் சுட்டுக் கொலை - சகவீரர் வெறிச்செயல்
நாகாலாந்தில் 2 ஆயுதப்படை வீரர்கள் சகவீரரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
24 Nov 2022 8:09 PM GMT
உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை
உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
31 Oct 2022 10:39 PM GMT