சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது ஏன்...? கோல்டி பிரார் விளக்கம்

சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது ஏன்...? கோல்டி பிரார் விளக்கம்

பிரபல பஞ்சாப் இளம் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது ஏன்...? என்பது பற்றி கோல்டி பிரார் விளக்கம் அளித்து உள்ளார்.
26 Jun 2023 3:10 PM GMT
சஞ்சய் ராவத், சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பல் கொலை மிரட்டல்; ஒருவர் கைது

சஞ்சய் ராவத், சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பல் கொலை மிரட்டல்; ஒருவர் கைது

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவை போல் கொல்வோம் என சிவசேனாவின் (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்து உள்ளது.
1 April 2023 6:42 AM GMT
எனது மகனை திட்டமிட்ட முறையில் கொலை செய்துள்ளனர்:  பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை வேதனை

எனது மகனை திட்டமிட்ட முறையில் கொலை செய்துள்ளனர்: பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை வேதனை

எனது மகனை திட்டமிட்ட முறையில் கொலை செய்துள்ளனர் என பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்காவர் சிங் இன்று கூறியுள்ளார்.
30 Oct 2022 11:51 AM GMT
சித்து மூஸ்வாலா படுகொலை:  காவலில் இருந்து தப்பியோடிய தீபக் கைது; காதலிக்கு நீதிமன்ற காவல்

சித்து மூஸ்வாலா படுகொலை: காவலில் இருந்து தப்பியோடிய தீபக் கைது; காதலிக்கு நீதிமன்ற காவல்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் கைது செய்யப்பட்டு, போலீசாரின் காவலில் இருந்து தப்பியோடிய தீபக் டினு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
19 Oct 2022 11:31 AM GMT
சித்து மூஸ்வாலா படுகொலை; கைது செய்யப்பட்ட தீபக் டினு காவலில் இருந்து தப்பியோட்டம்

சித்து மூஸ்வாலா படுகொலை; கைது செய்யப்பட்ட தீபக் டினு காவலில் இருந்து தப்பியோட்டம்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் கைது செய்யப்பட்ட தீபக் டினு போலீசாரின் காவலில் இருந்து நள்ளிரவில் தப்பியோடி விட்டார்.
2 Oct 2022 10:25 AM GMT
சித்து மூஸ்வாலா கொலை வழக்கு:  டெல்லி, அரியானாவில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: டெல்லி, அரியானாவில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் டெல்லி, அரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
12 Sep 2022 4:28 AM GMT
சித்து மூஸ்வாலா கொலை வழக்கு - கைதான 3 பேரை 6 நாட்கள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

சித்து மூஸ்வாலா கொலை வழக்கு - கைதான 3 பேரை 6 நாட்கள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
11 Sep 2022 11:30 AM GMT