
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; 12 பேர் கைது
தேனியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Oct 2023 9:30 PM GMT
குன்னூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
விதிமீறி கட்டிடம் கட்டுவதை தடுக்க கோரி குன்னூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
19 Oct 2023 8:15 PM GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் சேதம்: பாடாலூர் போலீஸ் நிலையம் முற்றுகை
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் சேதப்படுத்தியதை கண்டித்து பாடாலூர் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
19 Oct 2023 7:20 PM GMT
கலெக்டர் முகாம் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மாங்குடி கிராமத்தில் கல்குவாரியை மூடக்கோரி கலெக்டர் முகாம் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
19 Oct 2023 6:03 PM GMT
கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகை-மறியல்
அன்னவாசல் அருகே மகளிர் உரிமைத்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
19 Oct 2023 5:45 PM GMT
ஆனைமலை போலீஸ் நிலையத்தை அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. முற்றுகை
தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை கோரி ஆனைமலை போலீஸ் நிலையத்தை அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.
18 Oct 2023 8:15 PM GMT
கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 7:54 PM GMT
பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்தை 3 கிராம மக்கள் மீண்டும் முற்றுகை
பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்தை 3 கிராம மக்கள் மீண்டும் முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 7:41 PM GMT
சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
பொன்னேரி அருகே சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 8:58 AM GMT
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
16 Oct 2023 6:45 PM GMT
காட்டுயானைகள் புகுவதை தடுக்க கோரி வனத்துறை அலுவலகம் முற்றுகை
மாஸ்தி, காமசமுத்திரம் பகுதிகளில் காட்டுயானைகள் புகுவதை தடுக்க கோரி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 6:45 PM GMT
மணல் சேமிப்பு கிடங்கை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை
மணலை லாரிகளுக்கு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து சேமிப்பு கிடங்கை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 5:41 PM GMT