பிரபல பாடகி சின்மயி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரபல பாடகி சின்மயி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாடகி சின்மயி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
12 Nov 2025 12:30 PM IST
சின்மயி குரலில் “ஆரோமலே” படத்தின் 2வது பாடல் வெளியீடு

சின்மயி குரலில் “ஆரோமலே” படத்தின் 2வது பாடல் வெளியீடு

பிரபல யூடியூபர்களான கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் ‘ஆரோமலே’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
4 Oct 2025 6:21 PM IST
வைரமுத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள் - சின்மயி

வைரமுத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள் - சின்மயி

தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை உள்ளதாக பாடகி சின்மயி கூறினார்.
10 Aug 2025 4:56 PM IST
சின்மயி பாடிய  முத்த மழை வீடியோ பாடல்  வெளியீடு

சின்மயி பாடிய "முத்த மழை" வீடியோ பாடல் வெளியீடு

ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் சிவா ஆனந்த் எழுதிய ‘முத்த மழை’ பாடல் சின்மயி குரலால் பெரும் கவனம் பெற்றது.
4 July 2025 5:00 PM IST
5 கோடி பார்வைகளை கடந்த தக் லைப் படத்தின் முத்த மழை பாடல்

5 கோடி பார்வைகளை கடந்த "தக் லைப்" படத்தின் "முத்த மழை" பாடல்

‘முத்த மழை’ பாடலின் சின்மயி வெர்ஷன் உலக டிரெண்டிங் லிஸ்டில் 10-வது இடத்தை பிடித்தது.
29 Jun 2025 5:23 PM IST
உலக டிரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்த முத்த மழை பாடலின் சின்மயி வெர்ஷன்

உலக டிரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்த 'முத்த மழை' பாடலின் சின்மயி வெர்ஷன்

'முத்த மழை' பாடலின் சின்மயி வெர்ஷன் உலக டிரெண்டிங் லிஸ்டில் 10-வது இடத்தை பிடித்துள்ளது.
17 Jun 2025 4:29 PM IST
மீண்டும் இமான் இசையில் பாடும் சின்மயி

மீண்டும் இமான் இசையில் பாடும் சின்மயி

கே.எஸ். அதியமான் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் பாட சின்மயிக்கு இசையமைப்பாளர் டி. இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
15 Jun 2025 12:00 PM IST
சின்மயிக்கு பாட வாய்ப்பளிப்பேன் -  விஜய் ஆண்டனி

சின்மயிக்கு பாட வாய்ப்பளிப்பேன் - விஜய் ஆண்டனி

‘தக் லைப்’ இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
10 Jun 2025 7:20 PM IST
தக் லைப் படத்தின் முத்த மழை பாடலுக்கு செல்வராகவன் புகழாரம்

"தக் லைப்" படத்தின் "முத்த மழை" பாடலுக்கு செல்வராகவன் புகழாரம்

‘தக் லைப்’ இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
8 Jun 2025 6:58 PM IST
தமிழில் பாட தடை: மன்னிப்புக் கேட்டால் தடை நீக்கம்... மறுத்த சின்மயி

தமிழில் பாட தடை: மன்னிப்புக் கேட்டால் தடை நீக்கம்... மறுத்த சின்மயி

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தன்னை மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கூறினர் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 8:44 PM IST
தக் லைப் ஆல்பத்தில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் இணைப்பு

'தக் லைப்' ஆல்பத்தில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் இணைப்பு

'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் ரசிகர்களை வெகுவா கவர்ந்துள்ளது.
5 Jun 2025 8:14 AM IST
கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கட்டும்  - பாடகி சின்மயி

கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கட்டும் - பாடகி சின்மயி

‘தக் லைப்’ படத்தில் ரகுமான் இசையில் சின்மயி பாடியுள்ள ‘முத்த மழை’ பாடல் ரசிகர்களிடம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
3 Jun 2025 8:55 PM IST