
சின்னவெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று சின்னவெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
16 Oct 2023 12:15 AM IST
வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு
வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் பல்லாரி விலையும் சற்று உயர்ந்து உள்ளது.
13 Oct 2023 2:53 AM IST
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சதம் அடித்த சின்ன வெங்காயம்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் சதம் அடித்ததால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
12 Oct 2023 1:25 AM IST
சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது
சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது. கிலோ ரூ.75 ஆக அதிகரித்தது.
11 Oct 2023 11:31 PM IST
வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் பெரம்பலூர் சின்ன வெங்காயம்
வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் பெரம்பலூர் சின்ன வெங்காயம் இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய உணவு பொருளாக சின்ன வெங்காயம் பங்கு வகிக்கிறது. அத்தகைய சின்ன வெங்காயம் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
14 Aug 2023 12:59 AM IST
சின்ன வெங்காயத்துக்கு உரமிடும் விவசாயி
எளம்பலூர் கிராமத்தில் பயிரிட்டுள்ள சின்ன வெங்காயத்துக்கு விவசாயி ஒருவர் உரமிட்ட காட்சி.
27 July 2023 12:52 AM IST
சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.150 ஆக உயர்ந்தது
புதுக்கோட்டையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.
20 July 2023 12:26 AM IST
சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை
புதுக்கோட்டையில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையாகிறது.
9 July 2023 12:00 AM IST
மதுரையில் தக்காளிக்கு போட்டியாக மாறிய சின்ன வெங்காயம்- ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனை
மதுரையில் வரத்து குறைவால் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் எகிறியுள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனையானது.
4 July 2023 2:18 AM IST
வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை உயர்வு
வரத்து குறைந்ததால் திருச்சியில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
21 Jun 2023 12:44 AM IST
மழை காரணமாக வரத்து குறைந்தது:ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை
மழை காரணமாக வரத்து குறைந்து ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.
27 May 2023 2:31 AM IST
சின்ன வெங்காய கிட்டங்கியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
சின்ன வெங்காய கிட்டங்கியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 March 2023 12:34 AM IST




