
அலுமினிய முலாம் பூசி தங்கம் கடத்தல் - 2 பேர் கைது
இலங்கை கடற்படையினர் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
23 April 2025 8:48 AM IST
திருச்சியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
26 Dec 2024 3:55 PM IST
அசாம்; ரெயில் நிலையத்தில் ரூ.1.28 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.43 லட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்க தூசு மற்றும் 24 கேரட் தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம் என மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Feb 2024 8:27 PM IST
மங்களூரு விமான நிலையத்தில் ரூ. 6 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.6 லட்சம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
ரூ.43 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.43 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Oct 2023 1:26 AM IST
ஜாவேரி பஜாரில் சோதனை; 8 கிலோ கடத்தல் தங்கம், ரூ.1¼ கோடி ரொக்கம் பறிமுதல்
ஜாவேரி பஜாரில் நடத்திய சோதனையில் 8 கிலோ கடத்தல் தங்கம், ரூ.1¼ கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
17 Oct 2023 1:15 AM IST
ரூ.23¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்; 3 பேர் கைது
ரூ.23¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 1:06 AM IST
ராமேசுவரம் கடற்கரை, சென்னை-கோவை விமான நிலையங்களில் அதிரடி நடவடிக்கைகளில் 20½ கிலோ கடத்தல் தங்கம் மீட்பு
ராமேசுவரம் கடற்கரை மற்றும் சென்னை, கோவை விமான நிலையங்களில் நடந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் மூலம் 20½ கிலோ கடத்தல் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
2 Aug 2023 3:45 AM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது
மொத்தம் 10 கிலோ எடை கொண்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5 Jun 2023 3:33 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ. 79 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - பெண் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ. 79 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த பெண்னை அதிகாரிகள் கைது செய்தனர்.
11 Oct 2022 5:48 PM IST
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15¼ லட்சம் தங்கம் சிக்கியது
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15¼ லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடா்பாக பண்ட்வாலை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
26 Sept 2022 11:30 AM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.22½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.22½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Sept 2022 2:07 AM IST




