சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக பயணிகள் ரெயில் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
25 Jan 2026 7:31 AM IST
சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணி: ரெயில் சேவைகள் மாற்றம்

சென்னை - மும்பை, ஐதராபாத் - சென்னை செல்லும் ரெயில்களின் சேவைகளில் தற்காலிகமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
23 Jan 2026 7:07 PM IST
தமிழகம் முழுவதும் பல்வேறு ரெயில்களில் புதிய நிறுத்தங்கள் அறிவிப்பு

இந்த நடவடிக்கை மூல​மாக, முக்கிய ரெயில் நிலையங்களில் ஏற்​படும் நெரிசல் குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.
22 Jan 2026 7:47 PM IST
தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட் 25ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல்

தூத்துக்குடியில் வருகிற ஜனவரி 25-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை இரட்டை ரெயில் பாதை திட்டதின் கீழ் பணிகள் நடைபெற உள்ளது.
22 Jan 2026 6:44 PM IST
பொறியியல் பணி: சில ரெயில்கள் ரத்து; பல ரெயில்கள் வழித்தடம் மாற்றம்

ஈரோடு- திருச்சி பாசஞ்சர் ரெயில் 27-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
21 Jan 2026 7:55 PM IST
தாம்பரம், திருச்சி, நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அம்ரித் பாரத் ரெயில்களின் அட்டவணை வெளியீடு

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
20 Jan 2026 5:46 PM IST
நாகர்கோவிலில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
20 Jan 2026 2:40 AM IST
திருப்பூர் வழியாக கோட்டயம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்

கோட்டயம் - பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
17 Jan 2026 7:40 AM IST
பொங்கலுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு 18-ந்தேதி சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Jan 2026 10:28 AM IST
கோட்டயம் - பெங்களூரு சிறப்பு ரெயில்: திருப்பூர், சேலம் வழியாக இயக்கம்

பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
15 Jan 2026 4:37 PM IST
பொங்கலுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ந்தேதி சிறப்பு ரெயில்

பொங்கலுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ந்தேதி சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jan 2026 6:24 PM IST
பயணிகளிடம் வரவேற்பு இல்லை: 5 பொங்கல் சிறப்பு ரெயில்கள் ரத்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட இருந்த 5 சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
14 Jan 2026 5:01 PM IST