
தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்
தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
13 April 2025 3:24 PM IST
வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 687 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
21 March 2025 12:31 AM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
இன்று முதல் 16ம் தேதி வரை அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
14 March 2025 8:54 AM IST
மின்சார ரெயில்கள் ரத்து - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை மாலை வரை மின்சார ரெயில் நிறுத்தப்படுகிறது.
8 March 2025 2:57 PM IST
வார விடுமுறை: சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் சிறப்பு பஸ்கள்: போக்குவரத்துறை அறிவிப்பு
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
4 March 2025 6:23 PM IST
மகா சிவராத்திரி: பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
23 Feb 2025 8:09 AM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
20 Feb 2025 12:18 AM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு 627 சிறப்பு பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்து துறை
வார இறுதி நாட்களை முன்னிட்டு 627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
13 Feb 2025 6:34 PM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் 14, 15-ந்தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் 14, 15-ந்தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Feb 2025 9:35 PM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
28 Jan 2025 7:29 PM IST
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
23 Jan 2025 2:17 PM IST
பொங்கல் பண்டிகை: 45,140 பேருந்துகள் இயக்கம், 4.24 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு 27 சதவீதம் பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்து பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jan 2025 8:43 PM IST