
இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.
5 Sept 2025 5:05 AM IST
இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய 2 நாட்கள் சிறப்பு முகாம் - தமிழக அரசு அறிவிப்பு
இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்த பத்திரப்பதிவுத்துறை உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
19 July 2025 8:36 PM IST
'அகதிகளை எல்லா இடங்களில் இருந்தும் வரவேற்க முடியாது' - சுப்ரீம் கோர்ட்டில் இலங்கை தமிழரின் மனு தள்ளுபடி
இந்தியா என்பது சத்திரம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
19 May 2025 4:56 PM IST
வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை வழங்காத தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 March 2024 1:06 PM IST
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதே நிரந்தர தீர்வு - இங்கிலாந்தில் அண்ணாமலை பேச்சு
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13-ம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று அண்ணாமலை பேசினார்.
28 Jun 2023 4:50 AM IST
இந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை கைது செய்தது இலங்கை கடற்படை...!
இலங்கையில் இருந்து இந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 May 2023 10:12 AM IST
தாயகம் திரும்பிய 152 இலங்கை தமிழர்கள்
வியட்நாம் அருகே கடலில் மீட்கப்பட்ட 152 இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்பினர்.
29 Dec 2022 3:19 AM IST
இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பு: மந்திரி தகவல்
இலங்கையில் இருந்து தமிழர்கள் வெளியேறி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மந்திரி தெரிவித்தார்.
30 Nov 2022 2:45 AM IST
கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்ற கோர்ட் உத்தரவு
14 மாதங்களாக சிறையில் வாடிய இலங்கை தமிழர்களை கோர்ட்டின் கண்டிப்பான உத்தரவால் அகதிகள் முகாமிற்கு கர்நாடக அரசு மாற்றியது.
20 Sept 2022 6:14 PM IST
இலங்கை தமிழர்கள் தாய் நாட்டுக்கு செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
இலங்கை தமிழர்கள் தாய் நாட்டுக்கு செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
6 Sept 2022 5:33 PM IST
4 குழந்தைகளுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர் குடும்பம் தனுஷ்கோடி முகாமில் தஞ்சம்
இலங்கையிலிருந்து 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர்.
22 Aug 2022 4:54 PM IST
தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.
19 July 2022 3:43 PM IST




