
திருநெல்வேலி: கடையில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
மேலப்பாளையம் பகுதியில் உள்ள கடையில், ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Aug 2025 1:07 PM IST
கனடாவில் கோவில் உண்டியலில் இருந்து பணம் திருட்டு - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கைது
கோவில்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் நுழைந்த பணத்தை திருடியதாக ஜெகதீஷ் பாந்தர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
6 Feb 2024 4:16 PM IST
ரெயில்வே ஊழியரிடம் கத்தியை காட்டி செல்போன், பணத்தை பறித்த 2 பேர் கைது
திண்டுக்கல் அருகே ரெயில்வே ஊழியரிடம் கத்தியை காட்டி செல்போன், பணத்தை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Oct 2023 12:53 AM IST
ஓடும் பஸ்சில் பணம் திருடிய 2 பெண்கள் கைது
சிங்காநல்லூர் அருகே ஓடும் பஸ்சில் பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
28 Sept 2023 2:30 AM IST
பாத்திரக்கடையில் பணம் திருட்டு
கீழ்பென்னாத்தூர் அருகே பாத்திரக்கடையில் பணம் திருடி சென்றுள்ளனர்.
14 Aug 2023 5:09 PM IST
தாம்பரம் பகுதி கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண் கைது
தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து, சாதுர்யமான பேச்சால் கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
28 July 2023 3:02 PM IST
மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து பணம் திருடியவர் சிக்கினார்
தச்சநல்லூரில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து பணம் திருடியவர் போலீசாரிடம் சிக்கினார்.
21 July 2023 2:53 AM IST
கோவில் உண்டியல் பணம் திருட்டு; மா்மநபர்களுக்கு வலைவீச்சு
கடூர் அருகே கோவில் உண்டியல் பணம் திருடிய மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
14 Oct 2022 12:30 AM IST
பயணியிடம் பணம், செல்போன் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
உப்பள்ளி அருகே பயணியிடம் பணம், செல்போன் பறித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
6 Oct 2022 12:30 AM IST
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 Jun 2022 1:04 PM IST
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
வேலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
8 Jun 2022 12:44 AM IST




