
திருச்சி: சாலையில் நடந்து சென்றபோது கடித்த தெருநாய் - 7 மாத கர்ப்பிணிக்கு சிகிச்சை
மணப்பாறை பகுதியில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
31 Oct 2025 3:18 PM IST
தூத்துக்குடியில் தெரு நாய் கடித்து 11 பள்ளி மாணவர்கள் காயம்
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையில் உள்ள பள்ளிக்கு வந்த மாணவர்களை அங்கு நின்றிருந்த தெரு நாய் கடிக்கத் தொடங்கியது. இதனால் அவர்கள் சிதறி ஓடினர்.
10 Oct 2025 8:24 PM IST
சர்ச்சையை கிளப்பிய தெருநாய்கள் விவகாரம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
வெளிநாடுகளில் தெருநாய்கள் பிரச்சினை எவ்வாறு கையாளப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
4 Sept 2025 5:18 PM IST
"தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள்" - கமல்ஹாசன்
எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.
3 Sept 2025 10:50 AM IST
பச்சிளம் குழந்தையை கவ்வி சென்ற தெருநாய்... அரியலூரில் பரபரப்பு
குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
4 July 2025 10:23 AM IST
4 வயது சிறுவனை கடித்துக்கொன்ற நாய் - அதிர்ச்சி சம்பவம்
அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அந்த சிறுவனை துரத்தி சென்றது
7 April 2025 3:50 PM IST
அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் புகுந்து சிறுமியின் கன்னத்தை கடித்து குதறிய தெரு நாய்
பள்ளிக்குள் புகுந்து சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
18 Dec 2024 5:07 AM IST
குடிபோதையில் தெருநாயுடன் தகாத உறவு கொண்ட நபர் கைது
குடிபோதையில் தெருநாயுடன் தகாத உறவு கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2024 4:21 PM IST
தெருநாயை ஸ்கூட்டரில் கட்டி தரதரவென இழுத்துசென்ற நபர் - பெங்களூருவில் பரபரப்பு
வாயில்லா ஜீவனை இப்படி கொடுமைப்படுத்துவதா என்று அந்த நபரை பலரும் கண்டித்தனர்.
21 July 2024 6:18 AM IST
'மும்பை, எனக்கு உங்கள் உதவி தேவை...' - தெரு நாய்க்காக மக்களிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா
தொழில் அதிபர் ரத்தன் டாடா தெரு நாய்க்காக மும்பை மக்களிடம் உதவி கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 Jun 2024 9:51 AM IST
வீடு புகுந்து பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்... கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
தெரு நாய் கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2024 12:51 AM IST
தெருநாய் தொல்லைக்கு எப்போது விடிவுகாலம்?
தமிழ்நாட்டில் தெருநாய்களின் தொல்லையும், நாய் கடிப்பு சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
19 Dec 2023 12:12 AM IST




