
சென்னையில் தெருநாய்களை பாதுகாக்க கோரி பேரணி: நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு
தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் சென்னை எழும்பூரில் அமைதி பேரணி நடந்தது.
24 Nov 2025 3:03 AM IST
சென்னையில் 1.22 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி தகவல்
சென்னையில் 1.22 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
16 Nov 2025 6:28 AM IST
நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கூடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 Nov 2025 11:44 AM IST
தெருநாய் தொல்லைக்கு இது தீர்வு அல்ல!
தெருநாய் பிரச்சினை தொடர்பாக 7-ந்தேதி (நாளை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
6 Nov 2025 6:20 AM IST
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டு இருந்தது.
3 Nov 2025 4:49 AM IST
சென்னையில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்காக பிரத்யேக இணையதள சேவை தொடக்கம்
சென்னையில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்காக பிரத்யேக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 1:48 PM IST
தெருநாய் விவகாரம்; புளூ கிராஸ் அமைப்பின் கடிதத்திற்கு தமிழக டி.ஜி.பி. பதில்
புகார்களுக்கு முகாந்திரம் இருந்தால் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
22 Sept 2025 9:58 PM IST
ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் இதுவரை 12,255 தெருநாய்களுக்கு முழுமையான தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
16 Sept 2025 11:15 AM IST
சென்னையில் கடந்த 21 நாட்களில் 29 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி
தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை கடந்த 9-ந்தேதி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
3 Sept 2025 7:29 AM IST
டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
டெல்லியில் பொதுஇடங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
22 Aug 2025 11:27 AM IST
தெருநாய்கள் தொடர்பான வழக்கு: அவசர விசாரணை கோரிய புதிய மனு மீது இன்று விசாரணை
அவசர விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை புதிய அமர்வு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்கிறது.
14 Aug 2025 8:29 AM IST
தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி
கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
27 July 2025 10:41 AM IST




