
மக்கள் விரோத தி.மு.க.விடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்
தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! என்று விஜய் தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 1:00 PM IST
தமிழ்நாட்டை மீண்டும் அமைதி, வளம், வளர்ச்சி என்ற உயரிய கொள்கைப் பாதையில் வழிநடத்திட உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி
அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 10:47 AM IST
இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 10:19 AM IST
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: வாழ்த்து தெரிவித்த சீமான்
தமிழ்நாடு நாளை போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
31 Oct 2024 4:30 PM IST
அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேறிய தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் - அன்று நடந்தது என்ன?
சென்னை மாநிலம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றக்கோரும் தீர்மானம், 1967-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியபோது உறுப்பினர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் "தமிழ்நாடு வாழ்க" என்று 3 முறை முழக்கம் எழுப்பினர்.
18 July 2024 3:18 PM IST
'தமிழ்நாடு நாள்' கொண்டாட்டம்: பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டி
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
3 July 2024 8:06 PM IST
தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் - ராமதாஸ்
மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Nov 2023 9:57 PM IST
நவம்பர் 1ஆம் தேதிதான் தமிழ்நாடு தினம்.. வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை
தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்த தினத்தை முதல்-அமைச்சர் கொண்டாடுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
1 Nov 2023 1:25 PM IST
தமிழ்நாடு தினம் எப்போது..? இந்த ஆண்டும் தொடரும் சர்ச்சை.. வைரலாகும் ஹேஷ்டேக்
தமிழ்நாடு என மாற்றி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் தேதிதான் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 Nov 2023 12:37 PM IST
தமிழ்நாடு தினத்தையொட்டி புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு தினத்தையொட்டி புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
19 July 2023 3:44 PM IST
மாணவ-மாணவிகள் பங்கேற்ற தமிழ்நாடு தின ஊர்வலம்
திண்டுக்கல்லில் நடந்த தமிழ்நாடு தின ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
19 July 2023 1:00 AM IST
'தமிழ்நாடு என்பது சொல் அல்ல, தமிழரின் உயிர்': முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து....!
தமிழ்நாடு நாள்-இல், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 July 2023 3:26 PM IST




