
தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - அரசாணை வெளியீடு
ஜனவரி 1 முதல் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2026 3:36 PM IST
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு என்.ஆர். தனபாலன் வலியுறுத்தல்
தமிழக அரசின் வரவு செலவு திட்டத்தில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு மட்டுமே ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
10 Jan 2026 11:29 AM IST
'உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் தன்னார்வலர்கள் மூலமாக 1.91 கோடி குடும்பங்களை சந்தித்து பிரத்யேக எண் கொண்ட 'கனவு அட்டை' வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
9 Jan 2026 8:04 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பொங்கல் பண்டிகை வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 Jan 2026 10:22 AM IST
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
8 Jan 2026 9:26 AM IST
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? - அரசு விளக்கம்
ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
7 Jan 2026 12:34 PM IST
தனியார் பஸ்களை வாடகைக்கு இயக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி
தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும், திமுக அரசின் இந்த திட்டம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்தார்.
7 Jan 2026 12:10 PM IST
8-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
ஜன.8ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
6 Jan 2026 10:30 AM IST
ஏஐ வளர்ச்சி கட்டத்தில் அரசு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது சிறப்பு - நடிகர் கார்த்தி
நான் அமெரிக்காவில் படிக்கும்போது அங்கு பொறுப்பில் இருந்தவர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள் என்று நடிகர் கார்த்தி கூறினார்.
5 Jan 2026 9:00 PM IST
அனைத்து கட்சிகளும் சமம் என்ற வகையில்.. தேர்தல் பிரசாரத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகள்..!
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பிறகு தமிழக அரசு 47 பக்க நகல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது.
5 Jan 2026 4:16 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்க பணம்; அறிவிப்பு இன்று வெளியாகிறது
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா?, ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
4 Jan 2026 4:32 AM IST
திருத்தணியில் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் இறந்துவிட்டாரா? - தமிழக அரசு விளக்கம்
வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்பட தகவல் பரவி வருகிறது
1 Jan 2026 6:10 AM IST




