
சண்டே ஸ்பெஷல்: பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ்.. விதவிதமான சுவைகளில் டீ தயாரிப்பது எப்படி?
பணி மற்றும் படிப்பு காரணமாக வெளியூரில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பலருக்கு சில சமையல் டிப்ஸ்.
21 Sept 2025 7:37 AM IST
12 ஆண்டுகளாக பிரதமர் மோடி பிறந்த நாளில் இலவச டீ வழங்கும் வியாபாரி
மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார்.
17 Sept 2025 3:57 PM IST
சென்னையை தொடர்ந்து, கோவையிலும் டீ, காபி விலை உயர்வு..!
கோவையிலும் விலை உயர்த்தப்பட்டு இருப்பது டீ, காபி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
4 Sept 2025 3:24 PM IST
சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்வு
பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வால் இந்த முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2025 1:37 PM IST
இந்தியாவில் தேயிலை உற்பத்தி சரிவு
ஜூன் மாதம் வரை 10 கோடி கிலோ அளவில் தேயிலை உற்பத்தி ஏற்பட்டுள்ளது.
31 July 2025 7:10 PM IST
தூத்துக்குடியில் டீ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, மடத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சைக்கிள் மூலம் தெருத் தெருவாக டீ வியாபாரம் செய்து வந்தார்.
24 July 2025 10:17 PM IST
டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்... இன்று ஓய்வு பெறும் நிலையில் சோகம்
ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
31 May 2024 1:01 PM IST
'ஒரு கப் டீ, கட்டிப்பிடி வைத்தியம்' முடிவுக்கு வந்த மோதல்: அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே சமரசம்
நாங்குநேரி அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட மோதல் மாநில அளவில் எதிரொலித்தது.
25 May 2024 5:30 PM IST
பச்சை தேயிலைக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்
கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
22 Oct 2023 1:30 AM IST
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 வழங்க வேண்டும்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 விலை வழங்க வேண்டும் என்று கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
3 Oct 2023 2:45 AM IST
சாலையோர கடையில் டீ போட்ட எம்.பி. மஹுவா மொய்த்ரா... 'எங்கே கூட்டிச் செல்லுமோ' என ட்வீட்
சாலையோர கடையில் டீ தயாரிக்கும் வீடியோ ஒன்றை மஹுவா மொய்த்ரா எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
12 Jan 2023 9:51 PM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு தேயிலை நன்கொடை வழங்கிய இலங்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு தேயிலையை நன்கொடையாக இலங்கை வழங்கி உள்ளது.
8 Sept 2022 10:43 AM IST




