ஒடிசாவில் கூட்டு பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை..!

ஒடிசாவில் கூட்டு பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை..!

பெண்ணை பலாத்காரம் செய்து கோடரியால் வெட்டி கொன்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
5 Dec 2023 4:25 AM GMT
மாற்று சாவியை எடுத்து துணிகரம்; பக்கத்து வீட்டில் நகை திருடிய இளம்பெண்

மாற்று சாவியை எடுத்து துணிகரம்; பக்கத்து வீட்டில் நகை திருடிய இளம்பெண்

மாற்று சாவியை எடுத்து பக்கத்து வீட்டின் கதவை திறந்து நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 3:13 AM GMT
2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

மொட்டை போடுவதில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 Oct 2023 7:15 PM GMT
காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க முடிவு: இளம்பெண்ணை கொல்ல முயற்சி - வாலிபர் கைது

காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க முடிவு: இளம்பெண்ணை கொல்ல முயற்சி - வாலிபர் கைது

காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க பச்சைக்கொடி காட்டிய இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
19 Oct 2023 5:49 AM GMT
இளம்பெண் மீது தாக்குதல்; கணவர்-மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு

இளம்பெண் மீது தாக்குதல்; கணவர்-மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு

ஏர்வாடி அருகே இளம்பெண் மீது தாக்குதல் நடத்தியதாக கணவர்-மாமியார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
8 Oct 2023 7:52 PM GMT
குழந்தையை பராமரிப்பதில் தகராறு; இளம்பெண் தற்கொலை

குழந்தையை பராமரிப்பதில் தகராறு; இளம்பெண் தற்கொலை

குழந்தையை பராமரிப்பதில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 Oct 2023 10:55 PM GMT
குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 July 2023 10:12 AM GMT
தனி குடித்தனம் செல்ல கணவர் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தனி குடித்தனம் செல்ல கணவர் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவேற்காட்டில் தனி குடித்தனம் செல்ல கணவர் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 May 2023 6:18 AM GMT
கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை

கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை

சென்னை அருகே கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 May 2023 2:25 AM GMT
மது வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்: இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கணவர் கைது

மது வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்: இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கணவர் கைது

மது வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 9:37 AM GMT
தேசிய பூங்காவில் இசை, இளம்பெண்ணுக்கு இணையாக நடனம் ஆடி அசத்திய யானை; வைரலான வீடியோ

தேசிய பூங்காவில் இசை, இளம்பெண்ணுக்கு இணையாக நடனம் ஆடி அசத்திய யானை; வைரலான வீடியோ

உத்தரகாண்டில் உள்ள தேசிய பூங்காவில் இசை, இளம்பெண் நடனத்திற்கு இணையாக யானை ஒன்று நடனம் ஆடி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
19 April 2023 9:44 AM GMT
பேரம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - கணவர், மாமியார் மீது போலீசில் புகார்

பேரம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - கணவர், மாமியார் மீது போலீசில் புகார்

பேரம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கூறி கணவர், மாமியார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
13 April 2023 9:20 AM GMT