கிரிக்கெட் விளையாடியதும் தண்ணீர் குடித்த சிறுவன்... மாரடைப்பால் உயிரிழப்பு...?
கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவன் குளிர்ந்த நீரை அருந்திய நிலையில் உடனே மயங்கி விழுந்துள்ளார்.
31 Dec 2023 3:04 PM GMTமெரினா காமராஜர் சாலையில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
மெரினா காமராஜர் சாலையில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
16 Oct 2023 5:11 AM GMTகல்யாண் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்
கல்யாண் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி தவறி விழுந்து பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
6 Oct 2023 6:45 PM GMTமாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
29 Sep 2023 9:16 AM GMTஆவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு
ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
26 Sep 2023 3:16 PM GMTமோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல் வாலிபர் சாவு
மைசூரு அருகே மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பாிதாபமாக உயிரிழந்தார்.
16 Sep 2023 6:45 PM GMTசெல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலி
பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற வாலிபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தார்.
7 Sep 2023 9:28 AM GMTதிருவள்ளூர் அருகே ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது மின்கம்பத்தில் தலை மோதி வாலிபர் பலி
திருவள்ளூர் அருகே ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது மின்கம்பத்தில் தலை மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
14 Aug 2023 10:07 AM GMTகுரோம்பேட்டை அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
குரோம்பேட்டை அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
14 Aug 2023 9:39 AM GMTகும்மிடிப்பூண்டி அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
இளநீர் பறிக்க முயன்றபோது, தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.
31 July 2023 1:30 PM GMTதிருவள்ளூர் அருகே பழுதான மிக்சியை சரிபார்த்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருவள்ளூர் அருகே பழுதான மிக்சியை சரிபார்த்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
17 July 2023 10:19 AM GMTகல்லூரி பஸ் மோதி வாலிபர் சாவு
கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
8 July 2023 4:51 PM GMT