
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி பெருவிழா தொடங்கியது
விழா நாட்களில் தினமும் இரவில் பெருமாள், தாயார் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
24 Sept 2025 4:07 PM IST
கற்பகப் பொன் சப்ரத்தில் முத்துமாலை அம்மன் பவனி
முத்துமாலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வந்தபோது பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
27 Aug 2025 1:59 PM IST
முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கொடை விழா 11-ம் தேதி ஆரம்பம்
கொடை விழாவின் இரண்டாம் நாளான 12-ம் தேதி காலையில் ஹோமங்கள், பூஜைகளைத் தொடர்ந்து சிறப்பு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
8 Aug 2025 12:07 PM IST
திருவிழாவில் கும்மி நடனமாடி அசத்திய நடிகர் சூரி - வீடியோ வைரல்
ஊர் திருவிழாவில் மக்களோடு மக்களாய் கலந்து கொண்ட சூரியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
5 Aug 2025 2:00 PM IST
ஆறுமுகநேரி பத்ரகாளியம்மன் கோவிலில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற கொடை விழா
திருவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
31 July 2025 11:58 AM IST
வாக்காளர் அடையாள அட்டை போல் பேனர் வைத்த பக்தர்கள்... கோவில் திருவிழாவில் வினோதம்
பேனரை விழாவுக்கு வந்த பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
30 May 2025 6:59 PM IST
கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
பக்தர்கள் குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
25 May 2025 9:20 AM IST
கோயில்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா
கோயில்விளையில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
19 May 2025 12:33 PM IST
திருவிழாவில் கலந்து கொண்டோருக்கு திடீர் உடல் உபாதைகள் - மருத்துவமனையில் அனுமதி
திருவிழாவில் கலந்து கொண்டோருக்கு தீடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
15 May 2025 11:08 PM IST
வடகாடு கோவில் திருவிழாவில் சாதிய மோதல்: அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்
புதுக்கோட்டை வடகாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, மீண்டும் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
7 May 2025 5:39 PM IST
புதுக்கோட்டை; கோவில் திருவிழாவில் மோதல் - 5 பேருக்கு அரிவாள் வெட்டு
மோதலை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
5 May 2025 11:15 PM IST
கோவில் திருவிழாவில் நடனம் ஆடும்போது தகராறு: கத்தியால் குத்தி சிறுவன் கொலை
கொலை சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 May 2025 7:56 AM IST




