
மாவு மில்களில் குற்ற புலனாய்வு துறையினர் சோதனை
மாவு மில்களில் குற்ற புலனாய்வு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
3 Jun 2023 6:34 PM GMT
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி...!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
3 Jun 2023 4:05 PM GMT
நயன்தாரா நடிக்கும் 'டெஸ்ட்' படத்தில் இணைந்த மீரா ஜாஸ்மின்
'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார்.
9 May 2023 4:57 PM GMT
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் அயர்லாந்து 492 ரன்கள் குவித்து சாதனை.!
டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.
25 April 2023 7:47 PM GMT
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் அயர்லாந்து 319 ரன் குவிப்பு
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.
24 April 2023 8:34 PM GMT
வங்காளதேசம்-அயர்லாந்து இடையிலான டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்தது.
4 April 2023 10:25 PM GMT
கீழக்கரை மீன்கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
கீழக்கரை மீன்கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கெட்டு போன 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 April 2023 6:45 PM GMT
மாவட்ட திட்ட இயக்குனர் வீட்டில்லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் தர்மபுரி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
21 March 2023 6:45 PM GMT
டெஸ்டில் அதிவேக 50 விக்கெட்டுகள்... அக்சர் படேல் சாதனை
டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அக்ஷர் பட்டேலின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 50-ஆக (12 டெஸ்ட்) உயர்ந்தது.
13 March 2023 11:15 PM GMT
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் நியூசிலாந்து அணி ‘திரில்’ வெற்றி பெற்று வரலாறு படைத்தது. வில்லியம்சன் சதம் அடித்தார்.
13 March 2023 11:02 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி 571 ரன் குவிப்பு -இன்று கடைசி நாள் ஆட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி விராட் கோலி சதத்தோடு 571 ரன்கள் குவித்து, 91 ரன்கள் முன்னிலை பெற்றது.
12 March 2023 11:43 PM GMT
மத்தியபிரதேசத்தில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
மத்தியபிரதேச மாநிலத்தில் என்.ஐ.ஏ. நடத்திய அதிரடி சோதனையில் எலெக்டிரானிக் சாதனங்கள் உள்ளிட்ட ஆட்சேபகரமான பல பொருட்கள் சிக்கின.
12 March 2023 8:07 PM GMT