செல்போனில் பேசியதை கண்டித்ததால் 11-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

செல்போனில் பேசியதை கண்டித்ததால் 11-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

செல்போனில் வெகுநேரமாக பேசியதை கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் 11-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
30 April 2025 9:43 PM IST
ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தானேவில் ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
15 March 2025 8:25 AM IST
மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 4 வங்காளதேச பெண்கள் கைது

மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 4 வங்காளதேச பெண்கள் கைது

மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 4 வங்காளதேச பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
30 Jan 2025 11:57 AM IST
பாலியல் குற்றங்கள்: நீதி வழங்குவதை விட குற்றத்தை மறைக்கவே முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாலியல் குற்றங்கள்: நீதி வழங்குவதை விட குற்றத்தை மறைக்கவே முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராட்டியத்தில் அப்பாவி குழந்தைகள் மீது இழைக்கப்பட்ட குற்றத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 8:12 PM IST
5வது மாடியில் இருந்து விழுந்த நாய்... சிறுமியின் உயிரை பறித்ததால் உரிமையாளர் கைது

5வது மாடியில் இருந்து விழுந்த நாய்... சிறுமியின் உயிரை பறித்ததால் உரிமையாளர் கைது

5வது மாடியில் இருந்து விழுந்த நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Aug 2024 2:46 PM IST
5-வது மாடியில் இருந்து விழுந்த நாய்... சிறுமியின் உயிரை பறித்தது

5-வது மாடியில் இருந்து விழுந்த நாய்... சிறுமியின் உயிரை பறித்தது

சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமி மீது 5-வது மாடியில் இருந்து நாய் விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார்.
7 Aug 2024 8:03 PM IST
கணவர் மீது வழக்கு

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு: கணவர் மீது வழக்கு

கணவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக 28 வயது பெண் புகார் அளித்தார்.
1 July 2024 9:23 AM IST
தானே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி: 60 பேர் காயம்

தானே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி: 60 பேர் காயம்

விபத்து நடந்த தொழிற்சாலைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
23 May 2024 11:31 PM IST
தானே: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தானே: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
23 May 2024 5:50 PM IST
மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. பெண் உரிமையாளர் கைது

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. பெண் உரிமையாளர் கைது

தானே திலக் நகர் போலீசார், மசாஜ் சென்டருக்குள் சோதனையிட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர்.
3 March 2024 2:22 PM IST
மராட்டிய மாநிலம் தானேவில் 5 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு

மராட்டிய மாநிலம் தானேவில் 5 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு

ஒரு பெண் உள்பட 5 பேருக்கு ஜே.என்.1 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
25 Dec 2023 3:14 AM IST
கடைசியாக மனைவியின் குரலை கேட்க போன் செய்த கணவன்... சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொண்ட சோகம்

கடைசியாக மனைவியின் குரலை கேட்க போன் செய்த கணவன்... சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொண்ட சோகம்

சுதாகர் அவரது மனைவிக்கு போன் செய்து கடைசியாக இரண்டு நிமிடம் உன் குரலை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
22 Dec 2023 3:49 PM IST