
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தீர்த்தவாரிக்காக காவிரி கரைகளில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
16 Nov 2025 5:04 PM IST
தேவகோட்டை விருசுழியாற்றில் 7 சுவாமிகள் எழுந்தருளிய தீர்த்தவாரி
தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் நாள் மற்றும் மாத கடைசி நாளில் 7 உற்சவர்கள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அவ்வகையில் ஐப்பசி...
19 Oct 2025 1:55 PM IST
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தீர்த்தவாரிக்காக காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
15 Nov 2024 5:33 PM IST
கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
மகாமக குள படித்துறையில் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
24 Feb 2024 5:21 PM IST
மாசிமக தீர்த்தவாரி.. புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள்
தீர்த்தவாரிக்காக கடற்கரையில் அணிவகுத்த உற்சவ மூர்த்திகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசித்தனர்.
24 Feb 2024 4:56 PM IST




