
வடிகால் வசதிகள் முடிக்கப்படாததால் மக்கள் துயரம் - விஜய் கண்டனம்
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
3 Dec 2025 12:00 PM IST
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; அரசாணை வெளியீடு
அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
18 Nov 2025 11:13 PM IST
ஈரோடு: வாகனத்தில் சென்ற பயணிகளை புலி துரத்தியதா? - அரசு விளக்கம்
சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் வாகனத்தில் சென்ற பயணிகளை புலி துரத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
16 Nov 2025 8:59 PM IST
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதம் ஆக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
13 Nov 2025 1:48 PM IST
2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருவது குறிப்பிடத்தக்கது.
11 Nov 2025 10:18 PM IST
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் என்பது தவறு; கவர்னர் மாளிகை விளக்கம்
நேர்மை, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்புடன் அரசியலமைப்பு கடமைகளை கவர்னர் செய்து வருகிறார்.
7 Nov 2025 3:33 PM IST
மாநில அரசு கோரிய 22 சதவீதத்தை அனுமதித்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்: மு.வீரபாண்டியன்
தொடர் மழையால் விளைந்த நெற்பயிர்கள் சரிந்து, மழை நீரில் மூழ்கி கிடக்கிறது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்
24 Oct 2025 2:23 PM IST
பல்கலைக்கழக மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னருக்கு எதிரான தமிழக அரசு மனுக்கள் மீது இன்று விசாரணை
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதிக்குத் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் அனுப்பி வைத்தார்.
17 Oct 2025 1:00 AM IST
சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு
சிறுநீரக முறைகேடு வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
10 Oct 2025 1:13 PM IST
கரூர் சம்பவம்: 3 மாதத்தில் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அரசிதழல் வெளியிடப்பட்டுள்ளது.
7 Oct 2025 7:23 PM IST
தமிழகத்தில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர் - அரசாணை வெளியீடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் சுகாதாரத்துறை அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
7 Oct 2025 5:39 PM IST
அமைச்சர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
வடகிழக்கு பருவ மழையினையொட்டி, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
7 Oct 2025 5:22 PM IST




