
சுபமுகூர்த்த தினம்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வினியோகம்
சுபமுகூர்த்த தினத்தையொட்டி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
27 Aug 2025 7:28 AM IST
சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வினியோகம்
அதிக அளவில் ஆவண பதிவு நடக்கும் 100 அலுவலகங்களில் 150 டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 April 2025 10:15 AM IST
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வினியோகம் - தமிழக அரசு உத்தரவு
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.
29 April 2025 12:41 AM IST
பொங்கல் பரிசுத் தொகுப்பு: 3-ம் தேதி முதல் டோக்கன் வினியோகம்
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் 3-ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
31 Dec 2024 1:40 PM IST
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்
சுபமுகூர்த்த தினத்தையொட்டி, பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வழங்கப்படுகிறது.
6 Nov 2024 7:40 PM IST
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
11 July 2024 5:40 PM IST
நெல்லையில் வெள்ள நிவாரண நிதி - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
26 Dec 2023 12:47 PM IST
டோக்கன் பெற முடியாதவர்களுக்கும் ஒரு வாரத்தில் நிவாரண நிதி - உதயநிதி ஸ்டாலின்
ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
17 Dec 2023 3:36 PM IST
'மிக்ஜம்' புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
14 Dec 2023 2:56 PM IST
மிக்ஜம் புயல் நிவாரண நிதி - இன்று முதல் டோக்கன் விநியோகம்
ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
14 Dec 2023 6:34 AM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம்..!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
19 July 2023 11:46 AM IST
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு க்யூ.ஆர். கோடு, ஆதார் எண்ணுடன் டோக்கன்.. முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை
போட்டியின் போது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க க்யூ.ஆர். கோடு, ஆதார் எண்ணுடன் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
13 Jan 2023 6:35 PM IST




