
வெளிமாநிலங்களுக்கு தமிழக அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்
வரி செலுத்தாததால் அபராதம் விதிக்கும் கேரளா, கர்நாடக அரசுகளுக்கு சில ஆம்னி பஸ் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
10 Nov 2025 10:50 AM IST
சபரிமலை; வருகிற 16-ந் தேதி முதல் இரு மாதங்களுக்கு சிறப்பு பஸ்கள்
கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்க தமிழக போக்குவரத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2025 4:59 PM IST
போக்குவரத்து நெரிசலில் 12 மணி நேரம் சிக்கி தவித்த 500 மாணவர்கள்
விடிய விடிய போராடி வாகன நெரிசலில் சிக்கி தவித்த 12 பள்ளி பஸ்களையும் நெரிசலில் இருந்து மீட்டு மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.
16 Oct 2025 4:15 AM IST
ஆம்னி பஸ்களுக்கு இணையாக..20புதிய அரசு வால்வோ சொகுசு பஸ்கள் இயக்க ஏற்பாடு - போக்குவரத்து துறை
பொங்கல் பண்டிகைக்குள் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
5 Oct 2025 8:18 PM IST
"சென்னை ஒன்று மொபைல் செயலி": நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
“சென்னை ஒன்று மொபைல் செயலி” ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
20 Sept 2025 6:43 PM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
10 Sept 2025 7:45 PM IST
தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்வு?
ஓரிரு நாட்களில் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
1 Aug 2025 7:32 PM IST
போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது ஏன்? சென்னை ஐகோர்ட்டு கேள்வி
இது குறித்து ஆகஸ்டு 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 July 2025 2:02 PM IST
போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் சிறப்பு வட்டி விகிதம் அறிவிப்பு
50-ம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் சிறப்பு வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
14 April 2025 12:04 AM IST
போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்..? - சிபிஐ விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்
பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 March 2025 4:01 PM IST
போக்குவரத்துக் கழகத்தின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
கர்நாடகா , கேரளா போக்குவரத்து கழகங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
10 Dec 2024 10:23 PM IST
"போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு: இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்
மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க அதிகாரிகள் மூலம் அறிவுரை வழங்கப்படுமென அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
8 Aug 2024 8:13 PM IST




