
இந்து மதத்திற்கு திரும்பிய 125 பழங்குடியின மக்கள்; கால்களை கழுவி வரவேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.
பழங்குடியின மக்கள் இந்து மதத்திற்கு திரும்ப மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக பாவனா போரா தெரிவித்துள்ளார்.
12 Nov 2025 4:09 PM IST
வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி
வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.
18 Sept 2025 12:22 PM IST
மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி இன மக்கள்
மாசிமக பவுர்ணமியையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் பழங்குடி இன மக்கள் குவிந்துள்ளனர்.
13 March 2025 8:48 AM IST
பல்லடம் மூவர் கொலை வழக்கில் பழங்குடியின மக்களை மிரட்டுவதா? - சீமான் கேள்வி
பழங்குடி மக்கள் மீதான அதிகார வன்முறைகளை திராவிட ஆட்சியாளர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள்? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
20 Feb 2025 1:16 PM IST
பழங்குடி மக்களின் கல்வி மற்றும் வாய்ப்புகளை பறிக்க பா.ஜனதா முயற்சி: ராகுல்காந்தி
நாகாலாந்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.
20 Jan 2024 12:30 AM IST
பழங்குடியின மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது - சீமான்
காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
22 Dec 2023 1:17 PM IST
'பழங்குடி மக்கள் உயர்பதவிகளுக்கு வந்தால்தான் நாடு வளர்ந்ததாக கருத முடியும்' - கவர்னர் ஆர்.என்.ரவி
பழங்குடி மக்களுக்கு அனைத்து சலுகைகளும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
16 Nov 2023 8:55 AM IST
மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியின மக்கள், பெண்கள் அமைப்பினர் உண்ணாவிரதம்
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியினர், பெண்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 3:00 AM IST
பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை காட்டுபவர்
பழங்குடியின மக்கள், ஊருக்குள் வெளியே கூடாரம் அமைத்து விலங்குகளை கொண்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.
19 Aug 2023 6:43 AM IST
தனியார் நிலத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ள ஒப்புதல்
தனியார் நிலத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ள ஒப்புதல் அளித்து அதற்கான ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
6 Aug 2023 5:20 PM IST
கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம்
கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST
பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு - தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை
ஊத்துக்கோட்டை அருகே பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Nov 2022 1:49 PM IST




