
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை - இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்தில் ஜூலை 4-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
27 May 2024 1:50 AM IST
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு
இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
11 Jan 2024 4:33 AM IST
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பரிசளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்...!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் இல்லத்தில் நடந்த தீபாவளி விழாவில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
13 Nov 2023 9:42 AM IST
இந்திய வம்சாவளி என்பதில் பெருமை கொள்கிறேன் - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
'ஜி-20' மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வரவிருக்கும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தான் ஒரு இந்திய வம்சாவளி என்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
7 Sept 2023 4:20 AM IST
கோவாவில் படகு சவாரி செய்த ரிஷி சுனாக்கின் மனைவி, மகள்கள்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கின் மனைவி மற்றும் மகள்கள் கோவாவில் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்தனர்.
16 Feb 2023 4:42 PM IST
ரிஷி சுனக்கிற்கு நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகளை வழங்கிய அரசர் மூன்றாம் சார்லஸ்
இங்கிலாந்து பிரதமராக அறிவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு அரசர் மூன்றாம் சார்லஸ் நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகளை வழங்கினார்.
26 Oct 2022 6:49 AM IST
அரசர் மூன்றாம் சார்லஸ் உடன் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் இன்று சந்திப்பு
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசுகிறார். இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவிக்கிறார்.
25 Oct 2022 12:02 PM IST
இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் முந்துகிறார், ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் முந்துகிறார். அவர் 104 எம்.பி.க்கள் ஆதரவைத் திரட்டி உள்ளார்.
22 Oct 2022 10:21 PM IST
லிஸ் டிரஸ்சின் ராஜினாமாவை தொடர்ந்து வைரலான பூனையின் டுவிட்டர் பதிவு
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா செய்த நிலையில், பூனையின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
20 Oct 2022 8:45 PM IST
போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் முந்தும் ரிஷி சுனக்
இங்கிலாந்தில் புதிய பிரதமருக்கான போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும், அதில் ரிஷி சுனக் முந்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
11 July 2022 2:46 AM IST




