
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மத்திய இணை மந்திரி எல்.முருகன்
மத்திய இணை மந்திரி எல்.முருகன் இளையராஜாவை நேரில் சந்தித்து, அவர் அரங்கேற்றம் செய்ய உள்ள 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
5 March 2025 4:04 PM IST
புதிய தேசிய கல்வி கொள்கையில் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என்று சொல்லப்படவில்லை - எல்.முருகன் பேட்டி
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
23 Feb 2025 4:46 AM IST
பிரதமர் மோடி உலகெங்கும் திருக்குறளை பரப்பி வருகிறார் - மத்திய மந்திரி எல்.முருகன்
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருந்திருக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
16 Feb 2025 6:56 AM IST
தமிழ்நாட்டுக்கு ரூ 6 ஆயிரம் கோடி மதிப்புள்ள இரயில்வே திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன: எல் முருகன்
நாட்டின் வளர்ச்சி அதன் வலிமையான உள்கட்டமைப்பு வசதிகளில் அமைந்துள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு இணை மந்திரி டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
12 March 2024 3:39 PM IST
தொழில் முதலீடுகள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : மத்திய மந்திரி எல்.முருகன்
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
1 Feb 2024 2:30 AM IST
மத்திய அரசில் ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய மந்திரி எல்.முருகன்
நாட்டில் ஒளிபரப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கி உள்ளார் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
20 Jan 2024 2:30 AM IST
உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி - மத்திய மந்திரி எல்.முருகன்
வருகிற 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சி அடைந்த நிலைக்கு பிரதமர் மோடி எடுத்து செல்வார் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
10 Dec 2023 6:00 AM IST
பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கிய மத்திய மந்திரி
பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார்.
25 Oct 2023 9:54 PM IST
இந்தியாவில் ரெயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது- எல்.முருகன்
இந்தியாவில் ரெயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
23 July 2023 1:49 AM IST
3 நாள் அரசுமுறை பயணமாக அந்தமான் சென்றார் மத்திய மந்திரி எல்.முருகன்
3 நாள் அரசுமுறை பயணமாக மத்திய மந்திரி எல்.முருகன் அந்தமான் சென்றார்.
21 Jun 2023 12:53 AM IST
பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் இல்லை - மத்திய மந்திரி எல்.முருகன்
பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் இல்லை என மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
27 March 2023 12:02 AM IST
'மாமனிதன்' திரைப்படத்தைப் பார்த்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் - படக்குழுவுக்கு பாராட்டு
‘மாமனிதன்’ படத்தைப் பார்த்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
18 Nov 2022 3:33 PM IST




