பைடனின் எச்சரிக்கையை மீறி... ரபா மீது படையெடுப்பதில் நெதன்யாகு உறுதி
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பது என்னால் ஏற்று கொள்ள முடியாதது என்று பைடன் கூறினார்.
11 March 2024 6:24 AM GMTடிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் ஜனநாயகம் அழிக்கப்படும்: பைடன் பிரசாரம்
டிரம்பின் பிரசாரம் அவரை பற்றியே உள்ளது. அமெரிக்காவை பற்றியோ, உங்களை பற்றியோ அல்ல என தேர்தல் பிரசாரத்தில் பைடன் பேசியுள்ளார்.
6 Jan 2024 4:47 AM GMTபாலஸ்தீன மக்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்ட கோழைகள்; ஹமாஸ் அமைப்பை சாடிய அமெரிக்க அதிபர்
பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கோழைகள் போல் ஒளிந்து கொண்டது என அமெரிக்க அதிபர் பைடன் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
26 Oct 2023 2:42 AM GMTடெல்லி விதிமீறலில் ஈடுபட்ட பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநரால் பரபரப்பு
டெல்லியில் விதிமீறலில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
10 Sep 2023 3:24 PM GMTடெல்லி: கிறிஸ்தவ பாதிரியாருக்கு நாணயம் பரிசளித்த அமெரிக்க அதிபர் பைடன்
டெல்லி ஆர்ச்டயோசீஸை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாருக்கு அமெரிக்க அதிபர் பைடன் நாணயம் பரிசளித்து சென்றார்.
10 Sep 2023 11:28 AM GMTதிறமையான இந்திய பணியாளர்களுக்கு விசாக்களை எளிமையாக்க பைடன் நிர்வாகம் திட்டம்; அறிக்கை தகவல்
அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிர்வாகம் திறமையான இந்திய பணியாளர்களுக்கு விசாக்களை எளிமையாக்கும் தொடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
22 Jun 2023 8:42 AM GMTஜப்பான் சென்றடைந்த அமெரிக்க அதிபர் பைடன்; ராணுவ வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகம்
ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பானுக்கு சென்றடைந்த அமெரிக்க அதிபர் பைடன், அந்நாட்டு பிரதமர் கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
18 May 2023 3:09 PM GMTஅமெரிக்க அதிபர் பைடனுடன் ஜப்பான் பிரதமர் வரும் 13-ந்தேதி சந்திப்பு
அமெரிக்க அதிபர் பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வரும் 13-ந்தேதி சந்தித்து பேசுகிறார்.
4 Jan 2023 7:33 AM GMTஇங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்பு; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு
இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இறுதி சடங்கில் கலந்து கொள்வேன் என அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
10 Sep 2022 1:02 AM GMTஅமெரிக்க அதிபர் பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் ராஜினாமா முடிவு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார்.
22 Aug 2022 4:51 PM GMTஉணவு பாதுகாப்பின்மை, பருவகால நெருக்கடி சவால்கள் நம்முன் உள்ளன: ஐ.டு.யு.டு. கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் பேச்சு
இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் ஐ.டு.யு.டு. கூட்டத்தில் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
14 July 2022 11:47 AM GMTஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் திறனை ராணுவம் குறைத்து விட்டது; அமெரிக்க அதிபர் பைடன்
சிரியாவின் முக்கிய பயங்கரவாதி தலைவரை அழித்து, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் திறனை அமெரிக்க ராணுவம் குறைத்து விட்டது என அதிபர் பைடன் கூறியுள்ளார்.
13 July 2022 12:47 AM GMT