அதிகம் விற்ற 'கமலா ஹாரிசின் சாதனைகள்' பற்றிய புத்தகம்... வாங்கி பார்த்த வாசகர்களுக்கு அதிர்ச்சி
‘கமலா ஹாரிசின் சாதனைகள்’ என்ற புத்தகம் பற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவிய சிறிது நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை பெற்றது.
9 Oct 2024 8:28 AM GMTஅமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்க உள்ளார்.
7 Oct 2024 11:16 AM GMTகமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனம்
அமெரிக்காவில் குற்றங்களை தடுக்க காவல்துறை கடுமையான அடக்குமுறையை கையில் எடுக்கவேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
30 Sep 2024 6:46 AM GMTஅமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பு: கமலா ஹாரிஸ் தேர்தல் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு
அரிசோனாவில் உள்ள கமலா ஹாரிசின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
25 Sep 2024 8:57 PM GMTமீண்டும் விவாதம்... ஓகே சொன்ன கமலா ஹாரிஸ் - பின்வாங்கிய டிரம்ப்
டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த முயற்சி செய்து வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார்.
22 Sep 2024 4:31 AM GMTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. நேரடி விவாதத்திற்குப் பிறகு முந்துவது யார்?
நேரடி விவாதத்திற்கு பிறகு ராய்ட்டர்ஸ்/இப்சோல் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 47 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
20 Sep 2024 6:29 AM GMTதாமதமான கருக்கலைப்பு சிகிச்சை.. பெண் மரணம்: டிரம்பின் கொள்கைகளை சாடிய கமலா ஹாரிஸ்
ஆம்பர் தர்மன் மரணம் குறித்து தேர்தல் நாளிலும் கமலா ஹாரிஸ் மக்களிடையே முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 Sep 2024 10:55 AM GMTஅமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்து வாக்களிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்க உள்ளார்.
14 Sep 2024 2:06 PM GMTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னோட்டம்.. டிரம்ப்-கமலா ஹாரிஸ் இன்று நேருக்கு நேர் விவாதம்
ஜூன் மாதம் நடந்த நேரடி விவாதத்திற்கு பிறகு, தேர்தல் பிரசார களம் முற்றிலும் மாறிவிட்டது.
10 Sep 2024 9:26 AM GMTஅமெரிக்காவை தோல்வியடைந்த நாடு என கூறியவர் டிரம்ப்; பைடன் பேச்சு
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டால் அதிகரித்த உயிரிழப்புகளை தடுக்க இரு அரசியல் கட்சிகள் ஏற்று கொண்ட சட்டம் ஒன்றை கொண்டு வந்தோம் என பைடன் பேசியுள்ளார்.
20 Aug 2024 6:48 AM GMTவேட்பாளர்கள் நேரடி விவாதம்.. டிரம்பின் மாற்று யோசனையை நிராகரித்த கமலா ஹாரிஸ்
விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் பயப்படுவதாகவும், அதனால் விவாதத்தை தவிர்க்க முயற்சிக்கிறார் என்றும் கமலா ஹாரிசின் பிரசார குழு கூறியிருக்கிறது.
5 Aug 2024 5:32 AM GMTஅமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு...? பதிலளித்த ரஷியா
ரஷியாவை எதிரி நாடாக காட்ட, அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு என அந்நாட்டு உளவு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர் என பெஸ்கோவ் கூறியுள்ளார்.
30 July 2024 11:16 PM GMT