
துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு: 14 கறுப்பு ஆடுகள் யார் என்று தெரியாமல் காங்கிரஸ் தவிப்பு
துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரகசியமாக வாக்களிக்கும் முறை கையாளப்பட்டதால் எம்.பி.க்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை கண்டுபிடிக்க இயலாது.
11 Sept 2025 4:53 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி கட்சிகள் முக்கிய முடிவு
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
18 Aug 2025 10:12 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - தேர்தல் கமிஷன் தகவல்
மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர்.
1 Aug 2025 4:09 AM IST
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட் துணை அதிபரா? உண்மை என்ன...!!
அமெரிக்காவில் 2020-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின்போது, பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு ஸ்விப்ட் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினார்.
22 July 2024 2:21 PM IST




