இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட மாற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது.
27 Dec 2025 10:33 AM IST
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா.. நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா.. நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு

ரஷியா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 Dec 2024 5:10 PM IST
ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை

ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை

புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
25 Dec 2023 8:47 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்கிராமங்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்30 நாட்கள் நடக்கிறது

தர்மபுரி மாவட்டத்தில்கிராமங்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்30 நாட்கள் நடக்கிறது

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ்...
1 Oct 2023 12:30 AM IST
இந்திராதனுஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடக்கம்

இந்திராதனுஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடக்கம்

கர்நாடகத்தில் குழந்தைகளுக்கு இந்திராதனுஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது.
8 Aug 2023 12:15 AM IST
45 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

45 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

விக்கிரமசிங்கபுரம் அருகே 45 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
25 Jun 2023 12:56 AM IST
கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான இலவச தடுப்பூசி - கலெக்டர் உமா தகவல்

கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான இலவச தடுப்பூசி - கலெக்டர் உமா தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான இலவச போடப்பட்டு வருவதாக கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
20 Jun 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்3.31 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில்3.31 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 3-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. புதுச்சத்திரம் அருகே உள்ள கரையான்புதூர் கிராமத்தில் கோமாரிநோய்...
2 March 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளி அரசு மகளிர் பள்ளியில்வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

மாரண்டஅள்ளி அரசு மகளிர் பள்ளியில்வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை...
17 Feb 2023 12:30 AM IST
வருகிற 14-ந் தேதி வரைகோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

வருகிற 14-ந் தேதி வரைகோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக...
7 Feb 2023 12:30 AM IST
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி... இந்தியாவில் முதன்முறையாக சீரம் நிறுவனம் தயாரிப்பு

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி... இந்தியாவில் முதன்முறையாக சீரம் நிறுவனம் தயாரிப்பு

இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Jan 2023 4:21 PM IST
செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
11 Jan 2023 12:52 AM IST