வாரிசு திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு

'வாரிசு' திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு

'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
17 Feb 2023 2:15 PM GMT
அது எப்படி வெளியிடலாம்...! நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ்

அது எப்படி வெளியிடலாம்...! நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
20 Jan 2023 11:50 AM GMT
உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை கடந்து வாரிசு திரைப்படம் சாதனை

உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை கடந்து வாரிசு திரைப்படம் சாதனை

வெளியான ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை வாரிசு திரைப்படம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Jan 2023 5:00 PM GMT
வாரிசு : சினிமா விமர்சனம்

வாரிசு : சினிமா விமர்சனம்

பெரிய தொழில் நிறுவனங்களின் அதிபர் சரத்குமார். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு விஜய், ஷாம், ஸ்ரீகாந்த் என மூன்று மகன்கள்.தனக்கு பிறகு மூவரில் யாரை...
12 Jan 2023 5:06 AM GMT
சேலத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ்: ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு-தியேட்டர் கண்ணாடி உடைப்பு

சேலத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ்: ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு-தியேட்டர் கண்ணாடி உடைப்பு

சேலத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தியேட்டரின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 3 பேர் காயம் அடைந்தனர்.
11 Jan 2023 10:49 PM GMT
வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு; தியேட்டர் கண்ணாடி உடைப்பு - கோவை, திருச்சியில் அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு; தியேட்டர் கண்ணாடி உடைப்பு - கோவை, திருச்சியில் அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

சேலத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தியேட்டரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. கோவை, திருச்சியில் அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.
11 Jan 2023 8:23 PM GMT
அஜித்தின் துணிவை தொடர்ந்து விஜய்-யின் வாரிசு வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்தின் 'துணிவை' தொடர்ந்து விஜய்-யின் 'வாரிசு' வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தியேட்டரில் வெளியாகியுள்ளது.
10 Jan 2023 10:30 PM GMT
விஜய்யுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் - நடிகர் ஷாம்

விஜய்யுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் - நடிகர் ஷாம்

பொங்கலுக்கு திரைக்கு வரும் வாரிசு படத்தில் விஜய்யுடன் ஷாம் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஷாம் அளித்துள்ள பேட்டியில்,
8 Jan 2023 12:58 AM GMT
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு யு சான்றிதழ்

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு 'யு' சான்றிதழ்

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
3 Jan 2023 2:08 PM GMT
வாரிசு இசை வெளியிட்டு விழா -  விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி..?!!

'வாரிசு இசை வெளியிட்டு விழா' - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி..?!!

1990 களில் தனக்கு ஒரு நடிகர் போட்டியாளராக வந்ததாக நடிகர் விஜய் தெரிவித்தார்.
24 Dec 2022 7:20 PM GMT
இட்ஸ் பார் யூ அம்மா - நாளை வெளியாகிறது  வாரிசு படத்தின் மூன்றாவது பாடல்...!

'இட்ஸ் பார் யூ அம்மா' - நாளை வெளியாகிறது 'வாரிசு' படத்தின் மூன்றாவது பாடல்...!

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2022 12:33 PM GMT
விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
3 Nov 2022 1:28 PM GMT