
’பார்டர் 2’ படத்தில் இணைந்த பிரபல பாடகர்...வைரலாகும் பர்ஸ்ட் லுக்
இப்படம் ஜனவரி மாதம் 23-ம் தேதி வெளியாக உள்ளது.
1 Dec 2025 2:48 PM IST
''அந்த நடிகையுடன் இன்னும் அதிக படங்கள் நடிக்க ஆசை'' - வருண் தவான்
வருண் தவான் தற்போது நடித்திருக்கும் படம் ''சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி''.
17 Sept 2025 12:48 PM IST
யார் இந்த மேதா ராணா?...''பார்டர் 2'' படத்தில் வருண் தவானுக்கு ஜோடி...அவரை விட 13 வயது இளையவர்
1999-ல் பிறந்த மேதா ஒரு இராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.
29 July 2025 8:37 AM IST
ஜான்வி கபூர் நடிக்கும் புதிய படம்...பர்ஸ்ட் லுக் வெளியீடு
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரைக்கு வருகிறது.
15 July 2025 12:40 PM IST
பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
வருண் தவான் - பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
22 March 2025 4:36 PM IST
வருண் தவானை ஷாருக்கானுடன் ஒப்பிட்ட பிரபல பாலிவுட் நடிகர்
நடிகர் ராஜ்பால் யாதவ், 'பேபி ஜான்' படம் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
8 Jan 2025 7:58 AM IST
'பேபி ஜான்' படம் வெளியான 4 நாளில் ரூ. 20 கோடி வசூல்!
இயக்குநர் அட்லியின் ‘பேபி ஜான்’ படம் வெளியான 4 நாளில் ரூ. 20 கோடி வசூலைக் கடந்துள்ளது.
29 Dec 2024 5:06 PM IST
வருண் தவானின் 'பேபி ஜான்' படத்தை பாராட்டிய பிரபல பாலிவுட் இயக்குனர்
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாளில் சுமார் ரூ.12.50 கோடி வசூல் செய்தது.
29 Dec 2024 8:46 AM IST
'பேபி ஜான்' படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
பாலிவுட் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பேபி ஜான்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
26 Dec 2024 12:06 PM IST
வருண் தவானுக்கு தமிழ் சொல்லி கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியில் நான் உங்களை நேசிக்கிறேன் என்ற சொல்லை மூன்று மொழிகளிலும் பேச கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்பொழு இணையத்தில் வைரலாகி வருகிறது.
24 Dec 2024 5:28 PM IST
வருண் தவானின் 'பேபி ஜான்' படத்தில் கேமியோ ரோலில் சல்மான் கான்
வருண் தவான் நடித்துள்ள பேபி ஜான் திரைப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாக உள்ளது.
16 Dec 2024 11:47 AM IST
'பேபி ஜான்' படத்தின் டிரெய்லர் வெளியானது
பாலிவுட் நடிகர் வருண் தவான் , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பேபி ஜான்' படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
9 Dec 2024 6:28 PM IST




