
வீர சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்கு: ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு
வீர சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட்டது.
19 Feb 2025 5:07 AM IST
கர்நாடக சட்டசபையில் வீரசாவர்க்கர், விவேகானந்தர் உள்பட 7 தலைவர்களின் படங்கள் திறப்பு
கர்நாடக சட்டசபையில் வீரசாவர்க்கர், விவேகானந்தர் உள்பட 7 தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டன. இது ஒரு தலைப்பட்சமான முடிவு என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Dec 2022 12:15 AM IST
சிறை பயத்தால் மன்னிப்பு கடிதம் எழுதியதோடு வீரசாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு உதவினார் - ராகுல்காந்தி
வீர சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தால் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், அவர் ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
17 Nov 2022 11:25 PM IST




