
“என்ன நடந்துச்சு எனக்கே தெரியல”… வைரல் வீடியோவுக்கு வெற்றிமாறன் ரியாக்ட்!
பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறனின் ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
26 Nov 2025 2:51 AM IST
‘நாம் சரியான ஆளை பின் தொடர்கிறோமா என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும்’- வெற்றிமாறன்
எப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என வெற்றிமாறன் தெரிவித்தார்.
1 Oct 2025 1:44 PM IST
வெற்றிமாறன் - சிலம்பரசன் இணையும் படத்தின் புரோமோ ரிலீஸ் தேதி அறிவிப்பு
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் புரோமோ வீடியோ அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
26 Sept 2025 6:40 PM IST
இந்தியிலும் ரிலீசாகும் ''பேட் கேர்ள்''
இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
22 Sept 2025 7:28 AM IST
“வடசென்னை 2” அப்டேட் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்
‘இட்லி கடை’ படத்தின் இசைவெளியீடு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘வடசென்னை 2’ படம் விரைவில் உருவாக உள்ளதாக கூறியுள்ளார்.
14 Sept 2025 9:24 PM IST
''மனுஷி'' பட வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
''மனுஷி'' படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
29 Aug 2025 2:06 PM IST
ஆட்சேபகரமான காட்சிகள் - ''மனுஷி'' படத்தை பார்க்க நீதிபதி முடிவு
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.
19 Aug 2025 12:13 PM IST
சிம்புவுடனான படம் கைவிடப்பட்டதா? - ஓபனாக சொன்ன வெற்றிமாறன்
விடுதலை 2 படத்திற்கு பிறகு சிம்புவோடு இணைந்துள்ளதாக அறிவித்திருந்தார் வெற்றிமாறன்.
10 Aug 2025 1:30 PM IST
வெற்றிமாறன் மீது ஐ.ஜியிடம் புகார் - திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா ''பேட் கேர்ள்''?
வெற்றிமாறன் உள்ளிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 8:53 AM IST
"எஸ்டிஆர் 49" படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் "எஸ்டிஆர் 49" படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
27 July 2025 9:45 PM IST
"பறந்து போ" படம் ஒரு தந்தையாக என்னை ரொம்ப யோசிக்க வைத்தது - வெற்றிமாறன்
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
4 July 2025 8:07 PM IST
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி: அறிவிப்பு வீடியோ எப்போது?
சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதையில் நடிக்க உள்ளார்.
30 Jun 2025 9:55 AM IST




