
“கத்தியால் வெட்டினார்” - ‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்
‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று தாக்குதல் நடத்தினார்கள்.
7 Sept 2025 12:30 AM IST
பெரியாரை பற்றி விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்க்க முடியாது - திருமாவளவன்
பெரியாரை பற்றி கொச்சையாக பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்துவிட்டார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 7:58 PM IST
"பெரியாரின் வெங்காயம் தான் தமிழ்நாட்டில்..." - திருமாவளவன் பேச்சு
சமூகநீதியின் பால் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்குமான தலைவர் பெரியார் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
29 Jan 2025 9:35 PM IST
நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் வி.சி.க.வுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை - திருமாவளவன்
வி.சி.க.வுக்கு எதிராக பா.ம.க. பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 9:15 AM IST
"காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு.." - திருமாவளவன்
மதுவிலக்கே ஒற்றை கோரிக்கை, இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம் என்று மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் திருமாவளவன் தெரிவித்தார்.
2 Oct 2024 10:28 PM IST
மது ஒழிப்பு மகளிர் மாநாடு: திருமாவளவன் தலைமையில் இன்று நடக்கிறது
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று உளுந்தூர்பேட்டையில் நடக்கிறது.
2 Oct 2024 5:17 AM IST
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு திருமாவளவன் வாழ்த்து
எம்மைப் போல தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
10 Jun 2024 8:10 PM IST
தலைவர்களுடைய உருவ சிலைகளை அவமதிப்பதை நாடாளுமன்ற செயலகம் உடனே நிறுத்த வேண்டும் - திருமாவளவன்
நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தி, அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
7 Jun 2024 9:18 PM IST
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் - தே.மு.தி.க.வின் நிலை என்ன..?
போட்டியிடும் அனைத்து கட்சிகளையும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் கமிஷன் ஏற்பதில்லை.
6 Jun 2024 3:34 AM IST
ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும்: விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை வெளியீடு
ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 April 2024 11:18 AM IST
என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன் - திருமாவளவன் உறுதி
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வி.சி.க 12 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
27 Feb 2024 2:29 PM IST
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒருபோதும் முறியாது - திருமாவளவன்
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒரு போதும் முறியாது என திருமாவளவன் எம்.பி. கூறினார்.
24 Sept 2023 4:15 AM IST




