அரியானா சட்டசபை தேர்தல்: ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல்
ஜுலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
11 Sep 2024 10:36 AM GMTபி.டி. உஷாவிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை - வினேஷ் போகத் குற்றச்சாட்டு
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்ததில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
11 Sep 2024 7:42 AM GMTஅரியானா சட்டமன்ற தேர்தல் - வினேஷ் போகத்துக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளர் அறிவிப்பு
பா.ஜ.க. சார்பில் கேப்டன் யோகேஷ் பைரகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
10 Sep 2024 3:48 PM GMTவினேஷ் போகத், பஜ்ரங் புனியா ராஜினாமா ஏற்பு: வடக்கு ரெயில்வே
வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா அரியானா சட்டசபை தேர்தலில் களத்தில் இறங்கி வேலை செய்ய வாய்ப்பு உள்ளது.
9 Sep 2024 12:39 PM GMT'எனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும்' - வினேஷ் போகத்
தனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
8 Sep 2024 9:27 PM GMTகாங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன்? - வினேஷ் போகத் விளக்கம்
போராட்டத்தின்போது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தங்களுடன் நின்றதாக வினேஷ் போகத் கூறினார்.
6 Sep 2024 12:25 PM GMTகாங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
காங்கிரசில் இணைவதற்கு முன்னதாக வினேஷ் போகத் தனது ரெயில்வே பணியை ராஜினாமா செய்தார்.
6 Sep 2024 8:36 AM GMTஅரியானா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறாரா வினேஷ் போகத்?
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இன்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சந்தித்துள்ளார்.
4 Sep 2024 7:19 AM GMTவிவசாயிகள் போராட்டத்துக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆதரவு
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
31 Aug 2024 11:08 PM GMTவிவசாயிகள் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவசாயிகள் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டார்.
31 Aug 2024 8:03 AM GMTஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
தனக்கு வெள்ளிப்பதக்கம் வேண்டுமென இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மனு கொடுத்திருந்தார்.
13 Aug 2024 4:18 PM GMTவினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு
வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரித்தார்.
13 Aug 2024 1:27 AM GMT