
மாமல்லபுரத்தில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்
மாமல்லபுரத்தில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
1 Oct 2023 8:09 PM IST
ஆமணக்கு இலைகளை தின்ற 7 சிறுவர்களுக்கு வாந்தி
செந்துறை அருகே விளையாடி கொண்டிருந்தபோது ஆமணக்கு இலைகளை தின்ற சிறுவர்கள் திடீரென வாந்தி எடுத்தனர்.
30 Sept 2023 5:45 AM IST
ஆரணியில் பழச்சாறு குடித்த 14 பேருக்கு வாந்தி, மயக்கம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணியில் பழச்சாறு குடித்த சிறுவர்- சிறுமிகள் உள்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 Sept 2023 11:10 AM IST
வாந்திக்கு ஊசி போட்ட மாணவன் 'திடீர்' சாவு
அஞ்சுகிராமம் அருகே வாந்திக்கு ஊசி போட்ட பள்ளி மாணவர் திடீரென இறந்தார். இதையடுத்து பிணத்துடன் தனியார் கிளினிக்கை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
23 Sept 2023 12:15 AM IST
குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்
விக்கிரவாண்டி அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
19 Aug 2023 12:41 AM IST
சத்துணவு சாப்பிட்ட 13 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூர் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 13 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
7 July 2023 12:15 AM IST
தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்
தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவுடன் ‘பேன் எண்ணெய்' ஊற்றி சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
21 Jun 2023 11:58 AM IST
குடற்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேருக்கு வாந்தி
கரூரில் நடைபெற்ற குடற்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேருக்கு வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Feb 2023 12:38 AM IST
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்
கண்டாச்சிபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
19 Jan 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் 9 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
சாகர் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர்.
8 Jan 2023 12:15 AM IST
'செப்டிக் டேங்க்' விஷவாயு பரவியதில் 100 மாணவ-மாணவிகள் வாந்தி, மயக்கம்
ஓசூர் மாநகராட்சி பள்ளியில் ‘செப்டிக் டேங்க்’ கசிந்து விஷவாயு பரவியதில் 100 மாணவ-மாணவிகள் வாந்தி, மயக்கம் அடைந்தனர்.
15 Oct 2022 12:15 AM IST
விழுப்புரம் அருகே பரபரப்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 31 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 31 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
23 Sept 2022 12:15 AM IST




