அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகள் இனி ஏற்கப்படாது -  தேர்தல் கமிஷன்

அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகள் இனி ஏற்கப்படாது - தேர்தல் கமிஷன்

அடுத்த ஆண்டு அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
3 July 2025 12:00 AM
அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்

அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது.
6 Jan 2025 11:21 AM
தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் - இறுதி பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் - இறுதி பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார்.
6 Jan 2025 10:22 AM
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகம் முழுவதும் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.
29 Oct 2024 1:55 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் 34¼ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 34¼ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 34¼ லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
6 Jan 2023 12:38 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26½ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26½ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 லட்சத்து 61 ஆயிரத்து 516 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
6 Jan 2023 9:13 AM
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13¼ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13¼ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 38 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
6 Jan 2023 8:34 AM
கர்நாடகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கர்நாடகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 5.05 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 6.18 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது.
5 Jan 2023 9:43 PM
7 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள்

7 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள் உள்ளனர்.
9 Nov 2022 5:40 PM
வாக்காளர் பட்டியல் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க உதவி மையம்

வாக்காளர் பட்டியல் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க உதவி மையம்

வாக்காளர் பட்டியல் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க உதவி மையத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
29 Aug 2022 10:24 PM