
சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா?
உணவு உட்கொண்ட பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இந்த பழக்கம் பழங்காலம் முதலே உலகெங்கிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
25 Jun 2023 8:34 AM GMT
10 கி.மீ தூரம் நடைபயிற்சி...மயங்கி விழுந்து பலியான பயிற்சி காவலர்...!
10 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு வாக் பயிற்சியை முடித்துவிட்டு பயிற்சி பள்ளிக்கு திரும்பிய காவலர், திடீரென மயங்கி விழுந்தார்.
2 May 2023 12:00 PM GMT
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை: ஜம்மு போலீஸ் விளக்கம்
உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் தொடங்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
27 Jan 2023 12:39 PM GMT
38 ஊராட்சிகளில் உலக கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை நடைபயணம்
உடுமலை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் உலக கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை நடைபயணம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
19 Nov 2022 6:39 PM GMT
நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி... உடற்பயிற்சிக்கு முன்பு 'வார்ம்-அப்' அவசியம்
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி எதுவாக இருந்தாலும் சரி, அதற்கு முன்பு, வார்ம் அப் அவசியம். இல்லையென்றால், தசைப்பிடிப்புகள் அடிக்கடி உண்டாகும்.
13 Nov 2022 10:36 AM GMT
நடைபயிற்சி சென்ற சார்பதிவாளரிடம் செல்போன் பறிப்பு
சென்னை அண்ணாநகரில் நடைபயிற்சி சென்ற சார்பதிவாளரிடம் செல்போன் பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
8 Sep 2022 7:39 AM GMT
நடைப்பயிற்சி சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் சங்கிலி பறிப்பு
சென்னை திரு.வி.க.நகரில் நடைப்பயிற்சி சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்ட 2 மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
20 Aug 2022 5:03 AM GMT
கர்நாடகத்தில் ராகுல்காந்தி 21 நாட்கள் நடைபயணம்
ராஜீவ்காந்தி கர்நாடகத்தில் ௨௧ நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.
8 Aug 2022 3:52 PM GMT
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபயணம்
அரக்கோணத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபயணம் நடந்தது.
5 Jun 2022 4:12 PM GMT