
மழையால் மலையில் தோன்றிய திடீர் அருவிகள்
செண்பகத்தோப்பு மலையில் புது புது அருவிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
24 Oct 2025 12:58 AM IST
ஐந்துவீடு அருவியில் குளித்த மருத்துவ மாணவர் திடீர் மாயம் - நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா..?
ஐந்துவீடு அருவியில் குளிக்கும் போது, மாயமான மருத்துவக் கல்லூரி மாணவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
19 Oct 2025 10:45 AM IST
குற்றால அருவிகளில் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
14 Oct 2025 10:58 PM IST
அருவியை வீடியோ எடுத்தபோது வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட யூடியூபர் - அதிர்ச்சி வீடியோ
அருவியின் மையப்பகுதியில் சாஹர் சிக்கிக்கொண்டார்.
24 Aug 2025 6:12 PM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
24 July 2025 9:28 AM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடங்க உள்ளதால் முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
19 July 2025 8:09 AM IST
நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்... பலியான பரிதாபம்
இடுக்கி நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த தடாகத்தில் மூழ்கி இரண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
23 Dec 2024 9:15 AM IST
குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
நேற்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழத்தொடங்கியது
13 Sept 2024 3:30 AM IST
நண்பர்களுடன் சுற்றுலா: அருவியில் குளித்தபோது இளைஞருக்கு நேர்ந்த சோகம்
நண்பர்களுடன் அருவியில் குளித்தபோது தண்ணீரில் அடித்துசெல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 Jun 2024 5:43 PM IST
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 8:46 AM IST
10 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கும்பக்கரை அருவியில் 10 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
22 Oct 2023 3:00 AM IST
பெரும்பாறை அருகே மலைப்பாதையில் தோன்றிய திடீர் அருவிகள்
பெரும்பாறை அருகே மலைப்பாதையில் திடீரென்று அருவிகள் தோன்றின.
21 Oct 2023 3:00 AM IST




