
ரஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு
ரஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
10 May 2023 8:58 PM GMT
ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ - 90 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசம்
கடும் வெப்பம் மற்றும் காற்று காரணமாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
30 July 2022 11:09 PM GMT
பிரான்சில் பரவி வரும் காட்டுத்தீ; எரிந்து போன 900 ஹெக்டேர் நிலங்கள்
பிரான்சின் தென்கிழக்கில் ஏற்பட்ட புதிய காட்டுத்தீயால் 900 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் எரிந்து போய் விட்டன.
28 July 2022 3:04 AM GMT
கட்டுக்கடங்காத காட்டுத் தீ...தீக்கிரையான குடியிருப்புகள் - டெக்சாஸில் பரபரப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
26 July 2022 2:41 PM GMT
கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ... ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
25 July 2022 3:53 PM GMT
உலகை அச்சுறுத்தும் காட்டுத்தீ..! தீயணைப்பு பணிகள் தீவிரம்..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், 6 ஆயிரத்து 555 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்து உள்ளன.
24 July 2022 2:59 PM GMT
ஸ்பெயின்: வயலில் டிராக்டரில் சென்றவர் காட்டுத்தீயில் சிக்கிய பரபரப்பு வீடியோ
ஸ்பெயினில் காட்டுத்தீயை தடுக்க டிராக்டரில் சென்றவர் அதில் சிக்கி, தீப்பற்றி எரியும் உடையுடன் தப்பியோடும் வீடியோ காட்சிகள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.
19 July 2022 6:28 AM GMT
ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 988 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து சாம்பல்
ஸ்பெயினில் வெப்ப அலையால் அதி தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
18 July 2022 4:47 PM GMT
ஸ்பெயினில் பற்றி எரியும் காட்டுத்தீ...சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
சுமார் 70 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் சேதமாகி உள்ளதால், காட்டுத்தீயை கட்டுப்படுத்த, அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
2 July 2022 8:49 AM GMT